Skip to main content

வாக்குச் சாவடியில் திரையுலகம்..! - பிரபலங்களின் படங்கள்!

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் தமிழ் திரைப் பிரபலங்கள் தங்கள் வாக்கைச் செலுத்தினர்.