ஆண்டுதோறும் ஜூலை மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாககடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டிஅப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தால்இன்று சர்கோமா என்ற பெயரில் விழிப்புணர்வுக்கான 5 கிமீசைக்கிள் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின்மகளுமானஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சைக்கிள் மாரத்தானில் பங்கேற்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1414.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1413.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1412.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1411.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1409.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1410.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1408.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/1407.jpg)