‘அரவான்’, ‘கபாலி’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சினம்’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் துவக்க விழாவில் கலந்துகொண்ட தன்ஷிகா பாவாடை சட்டையில் உள்ள தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
"பாவாட சட்ட " - நடிகை தன்ஷிகா வெளியிட்ட Exclusive படங்கள்!
Advertisment