/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/virat_0.jpg)
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று இரண்டாவதுஒருநாள் போட்டி விசாகப்பட்டிணம் ஒய்.எஸ்.ஆர் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்விராட் கோலி 81 ரன்கள் அடித்த நிலையில் ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துசாதனை படைத்துள்ளார். 205 இன்னிங்சில்10,000 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி இதுவரை 36 சதம், 49 அரை சதம் அடித்துள்ளார்.
சச்சின் 259 இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்த மாபெறும் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 13ஆவது வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார் கோலி. 10,000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய வீரரும் ஆவார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)