jadeja

இந்தியா - ஆஸ்திரலியா அணிகள்மோதியமுதலாவது இருபது ஓவர் போட்டியின்போது தலையில் பந்து தாக்கியதால், அந்தத் தொடரிலிருந்து விலகினார் ஜடேஜா. அதனைத் தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விளையாடவில்லை.

Advertisment

இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்டில் ஜடேஜாகளமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

அதனைஉறுதிப்படுத்தும் வகையில்,இந்திய கிரிக்கெட்வாரியம் ஜடேஜாபந்து வீச்சுபயிற்சியில் ஈடுபட்டுவரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும், ஜடேஜா 'பாக்ஸிங் டே' போட்டிக்குத் தயாராவதாகவும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.