ipl match csk vs delhi , rajasthan vs bangalore

ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில் இன்று (17/10/2020) இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

Advertisment

துபாயில் இன்று (17/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Advertisment

8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 5- வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.