india vs newzealand

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயானஇருபது ஓவர் தொடரின்அனைத்து ஆட்டங்களையும்இந்தியா வென்ற நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (25.11.2021) தொடங்கியுள்ளது.

Advertisment

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.

Advertisment

இன்றைய போட்டியில் விளையாடும் இந்திய அணி வருமாறு:சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே,ஸ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல்,அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.