ii

இந்தியா - ஆஸ்திரேலியா இடையான கடைசி ஒரு நாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேடிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி இரண்டு பந்துகளில் ஒரு ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

Advertisment