Published on 04/04/2018 | Edited on 04/04/2018
இந்திய அளவில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்துள்ளது.
![IIT](http://image.nakkheeran.in/cdn/farfuture/lkHcf00Jqq0qz8NoMCY5UvBNLMNqH3iEH0AUspFyinY/1533347630/sites/default/files/inline-images/PTI-IIT-Madras-File.jpg)
மேலும் இந்திய அளவிலான ஒட்டுமொத்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை ஐஐடி இரண்டாவது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.