கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனிஆண்டவர்கோயில்தெரு,

தபால்பெட்டிஎண் - 2255. வடபழனி,

Advertisment

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,

Advertisment

இன்றைய பஞ்சாங்கம்

19-03-2020, பங்குனி 06, வியாழக்கிழமை, ஏகாதசிதிதிபின்இரவு 06.00 வரைபின்புதேய்பிறைதுவாதசி. உத்திராடம்நட்சத்திரம்பகல் 02.49 வரைபின்புதிருவோணம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி. பெருமாள்வழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.

இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

தினசரிராசிபலன் -14.03.2020

mesham

மேஷம்

இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளின்உதவியால்லாபம்அதிகரிக்கும். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். பிள்ளைகள்சுறுசுறுப்புடன்இருப்பார்கள். வீட்டில்சுபபேச்சுக்கள்நற்பலனைஅளிக்கும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். சேமிப்புஉயரும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குஉத்தியோகரீதியாகஎதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். நினைத்தகாரியம்நிறைவேறுவதில்சிலதடங்கல்கள்ஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்உதவியுடன்புதியவாய்ப்புகள்கிட்டும். உறவினர்களால்அனுகூலம்உண்டாகும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.

3

மிதுனம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்உத்தியோகரீதியாகமனஉளைச்சல்உண்டாகும். தேவையற்றசெலவுகள்ஏற்படலாம். எந்தவிஷயத்திலும்நிதானத்துடன்செயல்படுவதுநல்லது. வெளிஇடங்களில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். வெளியூர்பயணங்களில்கவனம்தேவை.

kadagam

கடகம்

இன்றுஎந்தசெயலையும்முழுஈடுபாட்டுடன்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்ஒற்றுமையும்மகிழ்ச்சியும்நிலவும். உங்களின்முயற்சிகளுக்குஉறவினர்கள்வழியில்ஆதரவுகிட்டும். சேமிக்கும்அளவிற்குவருமானம்பெருகும். உத்தியோகத்தில்சிலருக்குபதவிஉயர்வுகள்கிடைக்கும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகமுன்னேற்றங்கள்உண்டாகும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிமனநிம்மதிஏற்படும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களால்அனுகூலம்கிட்டும். சொந்ததொழில்செய்பவர்களுக்குபுதியஒப்பந்தங்கள்கிடைப்பதற்கானசூழ்நிலைஅமையும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்ஏற்படலாம். வெளியூர்பயணங்களால்அலைச்சல்டென்ஷன்அதிகரிக்கும். உறவினர்களிடம்மாறுபட்டகருத்துகள்தோன்றும். வேலையில்உடன்பணிபுரிபவர்கள்மூலம்பணிச்சுமைகுறையும். கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. எதிர்பாராதஉதவிகள்கிட்டும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்தேவையற்றமனஸ்தாபங்களைதவிர்க்ககுடும்பத்தினரைஅனுசரித்துசெல்லவேண்டியிருக்கும். வாகனங்களால்வீண்விரயங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்தேவை. அயராதஉழைப்பால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும். தெய்வவழிபாடுநல்லது.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். வீட்டில்பெற்றோரிடம்இருந்தமனஸ்தாபங்கள்விலகிஅன்பைபெறுவீர்கள். பூர்வீகசொத்துகள்வழியில்எதிர்பாராதலாபம்கிட்டும். வியாபாரத்தில்லாபம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உருவாகும். சுபகாரியங்கள்கைகூடும்.

danush

தனுசு

இன்றுபிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படலாம். குடும்பத்தில்பெரியவர்களின்மனஸ்தாபத்துக்குஆளாகநேரிடும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. பொறுப்புடன்செயல்பட்டால்வியாபாரத்தில்இழப்புகளைதவிர்க்கலாம். நண்பர்கள்உதவிக்கரம்நீட்டுவர். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமையும்அமைதியும்நிலவும். நண்பர்களுடன்இருந்தமனக்கசப்புநீங்கும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகள்மூலம்உதவிகள்கிடைக்கும். உத்தியோகரீதியானபயணங்களால்வருமானம்பெருகும். வீட்டுத்தேவைகள்பூர்த்தியாகும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குபணபுழக்கம்சற்றுசுமாராகஇருக்கும்-. குடும்பத்தில்உள்ளவர்களுடன்சிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். எதிர்பார்ப்புகள்நிறைவேறஉடனிருப்பவர்களைசற்றுஅனுசரித்துசெல்வதுநல்லது. சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்பணப்பிரச்சினைகளைசமாளிக்கமுடியும்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தோடுவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புகள்உருவாகும். வெளிவட்டாரநட்புகிடைக்கும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். உடன்பிறந்தவர்கள்வழியில்அனுகூலம்கிட்டும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். எடுக்கும்முயற்சிகள்வெற்றியைதரும்.