கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

30-06-2020, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, தசமிதிதிஇரவு 07.50 வரைபின்புவளர்பிறைஏகாதசி. சுவாதிநட்சத்திரம்பின்இரவு 04.04 வரைபின்புவிசாகம். சித்தயோகம்பின்இரவு 04.04 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. முருக- லக்ஷ்மிநரசிம்மர்வழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Advertisment

தினசரிராசிபலன் - 30.06.2020

mesham

மேஷம்

இன்றுபிள்ளைகள்வழியில்மகிழ்ச்சியானநிகழ்ச்சிகள்நடைபெறும். தொழில்ரீதியானவெளியூர்பயணங்களால்புதியவாய்ப்புகள்கிடைக்கும். பணவரவுதாராளமாகஇருக்கும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும். உத்தியோகத்தில்சகதொழிலாளர்கள்ஆதரவாகசெயல்படுவார்கள்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். ஆடை, ஆபரணம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்ஏற்படும். வியாபாரத்தில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுஉத்தியோகஸ்தர்கள்வேலையில்ஆர்வமின்றிசெயல்படுவார்கள். வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.

kadagam

கடகம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள்அரசுமூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைப்பதில்காலதாமதம்ஏற்படும். குடும்பத்தில்பிள்ளைகளால்சந்தோஷம்அதிகரிக்கும். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். உடல்ஆரோக்கியத்தில்முன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்தீரும். உத்தியோகம்ரீதிமானவெளியூர்பயணங்களால்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். வருமானம்பெருகும்.

kannirasi

கன்னி

இன்றுசெய்யும்செயல்களில்தாமதப்பலன்கிடைக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. வாகனங்களில்செல்லும்போதுநிதானம்தேவை. உடன்பிறந்தவர்களால்சாதகமானபலன்கள்உண்டாகும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எந்தஒருகடினமானகாரியத்தையும்எளிதில்செய்துமுடித்துவெற்றிபெறுவீர்கள். நவீனபொருட்கள்வாங்கும்யோகம்கிட்டும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைஏற்படுத்தும். வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைஈடுபடுத்திலாபம்அடைவீர்கள். குடும்பத்தில்அமைதிநிலவும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்சோர்வுடனும், உற்சாகமின்றியும்காணப்படுவீர்கள். எதிர்பார்த்தஉதவிகள்ஏமாற்றத்தைஅளிக்கும். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்படுவதுநல்லது. உத்தியோகரீதியாகபுதியநபர்களைசந்திக்கநேரிடும். குடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள்.

danush

தனுசு

இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇந்தநாள்அமையும். குடும்பத்தில்கணவன்மனைவிஇடையேமனஸ்தாபங்கள்நீங்கிசந்தோஷம்அதிகரிக்கும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கைகூடும். திருமணவிஷயமாகநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும்.

magaram

மகரம்

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியம்மிகசிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்ஒற்றுமையானசூழ்நிலைஉருவாகும். இருக்கும்இடத்தில்உங்கள்செல்வாக்குமேலோங்கும். தொழிலில்இருந்தபோட்டிகள்விலகும். உத்தியோகத்தில்உயர்அதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிட்டும். கடன்பிரச்சினைகள்தீரும்.

kumbam

கும்பம்

இன்றுஉறவினர்களுடன்வீண்கருத்துவேறுபாடுகள்தோன்றும். அலுவலகத்தில்சிலருக்குதேவையற்றஇடமாற்றம்ஏற்படலாம். பூர்வீகசொத்துக்களால்அனுகூலமானபலன்கள்உண்டாகும். நண்பர்கள்சாதகமாகஇருப்பார்கள். பெற்றோரின்ஆறுதல்வார்த்தைகள்மனதிற்குநிம்மதியைதரும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்தேவையில்லாதபிரச்சினைகளைசந்திக்கநேரிடும். உடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்கவனத்துடன்இருப்பதுநல்லது. தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளைதள்ளிவைப்பதுஉத்தமம்.