கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

30-03-2020, பங்குனி 17, திங்கட்கிழமை, சஷ்டிதிதிபின்இரவு 03.15 வரைபின்புவளர்பிறைசப்தமி. ரோகிணிநட்சத்திரம்மாலை 05.17 வரைபின்புமிருகசீரிஷம். அமிர்தயோகம்மாலை 05.17 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

தினசரிராசிபலன் - 30.03.2020

mesham

மேஷம்

இன்றுஉங்களுக்குவீண்மனக்குழப்பங்கள்உண்டாகலாம். உறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். பணிபுரிபவர்களுக்குவேலைபளுசற்றுஅதிகரிக்கும். எதிலும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்சற்றேகுறையும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குபணவரவுகள்சிறப்பாகஇருக்கும். எந்தவிஷயத்திலும்ஆர்வத்துடன்ஈடுபடுவீர்கள். அரசுவழியில்எதிர்பார்க்கும்கடன்உதவிகிட்டும். புதியநபரின்அறிமுகம்ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்உண்டாகும். நினைத்தகாரியம்எளிதில்முடியும்.

3

மிதுனம்

இன்றுநீங்கள்எதிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தினருடன்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படலாம். தேவையில்லாதசெலவுகளால்கடன்கள்வாங்கவேண்டியநிலைவரும். பிள்ளைகள்அனுகூலமாகஇருப்பார்கள். பெரியமனிதர்களின்உதவியால்வியாபாரரீதியானபிரச்சினைகள்தீரும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குஆரோக்கியபாதிப்புகள்விலகிசுறுசுறுப்பாகஇருப்பீர்கள். குடும்பத்தில்மங்களகாரியங்கள்நடைபெறும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்சிறப்பாகஇருக்கும். கடன்கள்ஓரளவுகுறையும். உத்தியோகஸ்தர்களுக்குஉடன்பணிபுரிபவர்களின்ஒத்துழைப்பால்பணிச்சுமைகுறையும்.

5

சிம்மம்

இன்றுஎந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். கடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடிக்கும்ஆற்றல்உண்டாகும். பணிபுரிபவர்களுக்குமேலதிகாரிகளின்ஆதரவுகிட்டும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகள்வெற்றிதரும். நண்பர்களால்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்ஆரோக்கியத்தில்சற்றுகவனம்செலுத்துவதுநல்லது. உத்தியோகஸ்தர்கள்பணிமாற்றம், இடமாற்றம்பற்றியோசிப்பார்கள். சிந்தித்துசெயல்பட்டால்நற்பலனைஅடையலாம். வியாபாரத்தில்செலவுகள்கட்டுகடங்கிஇருக்கும். புதியகருவிகள்வாங்கும்முயற்சிவெற்றிதரும்.

thulam

துலாம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்ஆரோக்கியபாதிப்புகள்ஏற்படலாம். வியாபாரத்தில்பெரியதொகையைமுதலீடுசெய்யாமல்இருப்பதுநல்லது. அறிமுகம்இல்லாதநபர்களிடம்தேவையில்லாமல்பேசுவதைதவிர்ப்பதுஉத்தமம். பயணங்களில்கவனம்தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குமனஅமைதியும், மகிழ்ச்சியும்உண்டாகும். நினைத்தகாரியம்நினைத்தபடிநிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்குஎதிர்பார்த்தஊதியஉயர்வுகிடைக்கும். வியாபாரரீதியானபயணங்களால்அனுகூலம்உண்டாகும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியும்சுபிட்சமும்நிறைந்திழதுழழந்ந்ருக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். பிள்ளைகள்பாசமுடன்இருப்பார்கள். உத்தியோகரீதியாகசிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஅமையும். நண்பர்களால்அனுகூலம்கிட்டும். தெய்வவழிபாட்டில்ஈடுபாடுஅதிகரிக்கும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஅமைந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்இருக்கும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்விட்டுகொடுத்துசெல்வதுநல்லது. வாகனங்களில்செல்லும்பொழுதுசற்றுஎச்சரிக்கையுடன்செல்வதுஉத்தமம். உடன்பிறந்தவர்கள்இன்றுஉறுதுனையாகஇருப்பார்கள்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்ஏற்படலாம். உடல்ஆரோக்கியத்திலும்உணவுவிஷயத்திலும்கவனம்தேவை. சுபகாரியமுயற்சிகளில்அனுகூலப்பலன்உண்டாகும். பொருளாதாரநிலைஓரளவுசிறப்பாகஇருக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். எதிரிகளின்பலம்குறைந்துஉங்கள்பலம்கூடும். பெரியமனிதர்களின்ஆதரவால்நன்மைகிடைக்கும். பயணங்களால்நற்பலன்கள்உண்டாகும். பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும்.