கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

28-11-2019, கார்த்திகை 12, வியாழக்கிழமை, துதியைமாலை 05.59 வரைபின்புவளர்பிறைதிரிதியை. கேட்டைநட்சத்திரம்காலை 07.33 வரைபின்புமூலம். பிரபலாரிஷ்டயோகம்காலை 07.33 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திரதரிசனம். சுபமுகூர்த்தநாள். சகலசுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

mesham

மேஷம்

Advertisment

இன்றுகுடும்பத்தில்தேவையற்றபிரச்சினைகளால்ஒற்றுமைகுறையக்கூடியசூழ்நிலைஉண்டாகலாம். பிள்ளைகளுக்குபடிப்பில்சற்றுஆர்வம்குறையும். வேலையாட்களின்ஒத்துழைப்பால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். கையாளும்பொருட்களில்கவனம்தேவை. தேவைகள்பூர்த்தியாகும்.

reshabam

ரிஷபம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சற்றுமந்தநிலைஏற்படும். தேவையில்லாமல்மற்றவர்கள்மீதுகோபப்படும்சூழ்நிலைஉருவாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எந்தவிஷயத்திலும்பொறுமையுடன்இருப்பதுநல்லது. புதியமுயற்சிகளையும், பயணங்களையும்தவிர்ப்பதுஉத்தமம்.

3

மிதுனம்

இன்றுஉறவினர்களால்மனமகிழும்நிகழ்ச்சிகள்நடைபெறும். பிள்ளைகளின்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். பொருளாதாரநிலைதிருப்திகரமாகஇருக்கும். நண்பர்கள்ஆதரவாகஇருப்பார்கள். புதியபொருட்கள்வாங்குவீர்கள்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்செயல்படுவீர்கள். குடும்பத்தில்நிம்மதிநிலவும். உறவினர்கள்வழியாகநல்லசெய்திகள்வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்மதிப்பும்மரியாதையும்அதிகரிக்கும். பணவரவுதாராளமாகஇருக்கும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.

5

சிம்மம்

இன்றுநீங்கள்மனக்குழப்பத்துடனும், கவலையுடனும்காணப்படுவீர்கள். எளிதில்முடியகூடியகாரியங்கள்கூடகாலதாமதமாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளுடன்வீண்வாக்குவாதங்களைதவிர்ப்பதுநல்லது. வெளியிலிருந்துவரவேண்டியபணம்கைக்குவந்துசேரும். சேமிப்புஉயரும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைந்துகாணப்படும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். வாகனங்களால்வீண்செலவுகள்ஏற்படலாம். சேமிப்புகுறையும். தொழிலில்இருந்தமந்தநிலைநீங்கிஓரளவுமுன்னேற்றம்ஏற்படும். உறவினர்கள்வழியில்உதவிகள்கிட்டும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எந்தகாரியத்தையும்உற்சாகத்தோடுசெய்துமுடிப்பீர்கள். பிள்ளைகள்படிப்புசம்பந்தமாகவெளியூர்செல்லும்வாய்ப்புஅமையும். தொழில்வளர்ச்சிக்காகமேற்கொள்ளும்முயற்சிகள்நற்பலனைதரும். திருமணதடைகள்விலகும். தெய்வவழிபாடுநிம்மதியைதரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுநீங்கள்எதிலும்ஆர்வமின்றிசெயல்படுவீர்கள். வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படும். குடும்பத்தில்ஒற்றுமைகுறையலாம். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசென்றால்முன்னேற்றம்உண்டாகும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். தெய்வவழிபாடுநல்லது.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குவியாபாரம்சிறப்பாகநடைபெறும். திருமணமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். பிள்ளைகளோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். சொத்துக்கள்வாங்கும்முயற்சியில்வெற்றிகிட்டும். உத்தியோகத்தில்நல்லமுன்னேற்றநிலைஏற்படும். பழையபாக்கிகள்வசூலாகும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்சிலஇடையூறுகள்உண்டாகலாம். நண்பர்களுடன்மனக்கசப்புஏற்படும். உடன்பிறப்பிடம்ஒற்றுமைகுறையும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. வேலையில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. குடும்பத்தினரின்ஆதரவுகிட்டும்.

kumbam

கும்பம்

இன்றுஉத்தியோகத்தில்உங்கள்திறமையால்வளர்ச்சிஅடைவதற்கானவாய்ப்புகள்உருவாகும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர். திருமணமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். வராதபழையகடன்கள்கைக்குவந்துசேரும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள்ஏற்படும். உத்தியோகத்தில்சிலருக்குஇடமாற்றம்உண்டாகும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்வெற்றிகரமாகநிறைவேறும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.