கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
28-06-2020, ஆனி 14, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமிதிதிஇரவு 12.36 வரைபின்புவளர்பிறைநவமி. உத்திரம்நட்சத்திரம்காலை 08.46 வரைபின்புஅஸ்தம். அமிர்தயோகம்காலை 08.46 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஆனிதிருமஞ்சனம். ஸ்ரீநடராஜர்அபிஷேகம். சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
தினசரிராசிபலன் - 28.06.2020
மேஷம்
இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குமகிழ்வைதரும். தொழிலில்புதியசலுகைகளைஅறிமுகபடுத்திலாபம்பெறுவீர்கள். புதியபொருள்வீடுவந்துசேரும். திருமணபேச்சுவார்த்தைகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்தோன்றிமறையும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்செலவுகள்கூடும். வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். சுபகாரியங்கள்கைகூடும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும்.
மிதுனம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படலாம். நண்பர்களுடன்மனஸ்தாபங்கள்உண்டாகும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். சிந்தித்துசெயல்பட்டால்தொழிலில்நல்லமுன்னேற்றத்தைகாணலாம். தெய்வவழிபாடுநல்லது.
கடகம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். வியாபாரவளர்ச்சிக்காகஎதிர்பார்த்திருந்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். கடன்பிரச்சினைகள்தீரும். மனமகிழச்சிஏற்படும்.
சிம்மம்
இன்றுஉறவினர்களால்குடும்பத்தில்ஒற்றுமைகுறையும். தொழிலில்மந்தநிலைஏற்படும். செலவுகளைகுறைப்பதன்மூலம்பணப்பிரச்சினையைதவிர்க்கலாம். பிள்ளைகள்மூலம்நல்லசெய்திகிடைக்கும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குநண்பர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.
கன்னி
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகள்அனைத்தும்அனுகூலமானபலனைதரும். வியாபாரத்தில்கூட்டாளிகளுக்குஇடையேஒற்றுமைபலப்படும். குடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும். திடீர்தனவரவுஉண்டாகும்.
துலாம்
இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைவுகள்ஏற்படலாம். திருமணசுபகாரியபேச்சுவார்த்தைகளில்தடைதாமதங்கள்உண்டாகலாம். வியாபாரரீதியானசெயல்களில்சற்றுநிதானம்தேவை. பிள்ளைகளால்அனுகூலங்கள்உண்டாகும். சிலருக்குபுதியவண்டிவாகனம்வாங்கும்யோகம்கிட்டும்.
விருச்சிகம்
இன்றுவியாபாரம்சிறப்பாகநடைபெறும். புதியகருவிகள்வாங்கும்முயற்சிகள்வெற்றியைதரும். பிள்ளைகள்உடன்வெளியூர்பயணம்செல்லநேரிடும். குடும்பத்தில்பெரியவர்களின்அன்பைபெறுவீர்கள். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்கிட்டும்.
தனுசு
இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைகொடுக்கும். வெளிபயணங்களில்புதியநபருடன்நட்புஏற்படும். உறவினர்கள்வழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிட்டும்.
மகரம்
இன்றுபணவரவுஅமோகமாகஇருக்கும். சிலருக்குநவீனபொருட்கள்வாங்கும்யோகம்உண்டாகும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கிட்டும். வியாபாரத்தில்கூட்டளிகளின்ஒத்துழைப்பால்எதிர்பார்த்தலாபத்தைஅடைவீர்கள். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். நினைத்ததுநிறைவேறும்.
கும்பம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். புதியமுயற்சிகள்தள்ளிவைப்பதுமிகவும்நல்லது. மற்றவர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். வெளிபயணங்களில்கவனம்தேவை.
மீனம்
இன்றுஉறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். குடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்குறைந்துமகிழ்ச்சிநிலவும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கப்பெற்றுபணப்பிரச்சினைகள்குறையும். தேவைகள்யாவும்பூர்த்தியாகும். வியாபாரத்தில்இருந்தபோட்டிகள்எதிர்ப்புகள்குறைந்துவருமானம்பெருகும்.