கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
27-11-2019, கார்த்திகை 11, புதன்கிழமை, பிரதமைமாலை 06.59 வரைபின்புவளர்பிறைதுதியை. அனுஷம்நட்சத்திரம்காலை 08.12 வரைபின்புகேட்டை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்தடைகள்உண்டாகும். தேவையற்றசெலவுகள்செய்யநேரிடும். குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதம்செய்யாமல்இருப்பதுநல்லது. கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை. வெளியூர்பயணங்களைதவிர்ப்பதுஉத்தமம்.
ரிஷபம்
இன்றுஎந்தஒருகாரியத்தையும்துணிச்சலோடுசெய்துஅதில்வெற்றியும்காண்பீர்கள். வேலையில்உழைப்பிற்கேற்றஊதியஉயர்வுகிடைக்கும். குடும்பத்தில்உடன்பிறப்புகளுடன்ஒற்றுமைபலப்படும். வியாபாரத்தில்லாபம்அமோகமாகஇருக்கும். உறவினர்கள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும்.|
மிதுனம்
இன்றுஇல்லத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். உத்தியோகத்தில்சிலருக்குபதவிஉயர்வுகள்கிடைக்கும். பணவரவுதாராளமாகஇருக்கும். திருமணமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழிலில்புதியஒப்பந்தங்கள்கிடைக்கும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
கடகம்
இன்றுபிள்ளைகளால்மனஉளைச்சல்ஏற்படலாம். குடும்பத்தில்நிம்மதியற்றசூழ்நிலைஉண்டாகும். உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. எந்தகாரியத்தையும்சிந்தித்துசெயல்பட்டால்வெற்றிபெறலாம். தெய்வவழிபாடுநன்மையைதரும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். உடல்ஆரோக்கியத்தில்பாதிப்புகள்ஏற்படலாம். வியாபாரத்தில்கூட்டாளிகள்உங்களுக்குஆதரவாகஇருப்பார்கள். விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களின்உதவியும்ஒத்துழைப்பும்கிட்டும்.
கன்னி
இன்றுபுதியதொழில்தொடங்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றியைதரும். வேலைவிஷயமாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சந்தோஷம்ஏற்படும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். சேமிக்கும்அளவிற்குவருமானம்பெருகும்.
துலாம்
இன்றுஎதிர்பாராததிடீர்பணவரவுஉண்டாகும். வீட்டில்பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்ஏற்படும். பயணங்களால்அனுகூலமானபலன்கள்உண்டாகும். இதுவரைவராதபழையபாக்கிகள்கைக்குவந்துசேரும். சேமிப்புஉயரும்.
விருச்சிகம்
இன்றுஇல்லம்தேடிமனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்நற்பலன்களைதரும். வீட்டில்பெண்கள்தம்பொறுப்பறிந்துநடந்துகொள்வார்கள். பொன்பொருள்வாங்கிமகிழ்வீர்கள்.
தனுசு
இன்றுஉங்களின்பொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். குடும்பத்தில்கணவன்மனைவியிடையேகருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின்அறிவுரைகள்தொழில்வளர்ச்சிக்குபெரிதும்உதவும். வேலையில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவர். கடன்கள்குறையும்.
மகரம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகள்வழியாகசுபசெலவுகள்ஏற்படும். தொழில்வளர்ச்சிக்காகஅரசுவழிஉதவிகள்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியவாய்ப்புகள்கிடைக்கும். பெரியமனிதர்களின்அறிமுகத்தால்அனுகூலமானபலன்கள்உண்டாகும்.
கும்பம்
இன்றுஆனந்தமானசெய்திகள்வீடுதேடிவரும். பிள்ளைகள்அன்புடன்நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். தொழில்முன்னேற்றத்திற்கானஉழைப்புகள்அனைத்திற்கும்நற்பலன்கிடைக்கும். வருமானம்இரட்டிப்பாகும்.
மீனம்
இன்றுஉங்களுக்குவரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகும். வியாபாரத்தில்புதியமாற்றங்களால்முன்னேற்றம்ஏற்படும். பிள்ளைகள்படிப்பில்அதிகஆர்வம்காட்டுவார்கள். பணப்பிரச்சினைசற்றுகுறையும். உத்தியோகஸ்தர்கள்மேலதிகாரிகளின்ஆதரவையும்பாராட்டுதலையும்பெறுவார்கள்.