கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

27-06-2020, ஆனி 13, சனிக்கிழமை, சப்தமிதிதிபின்இரவு 02.54 வரைபின்புவளர்பிறைஅஷ்டமி. பூரம்நட்சத்திரம்காலை 10.11 வரைபின்புஉத்திரம். சித்தயோகம்காலை 10.11 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

Advertisment

தினசரிராசிபலன் - 27.06.2020

mesham

மேஷம்

இன்றுபிள்ளைகளால்மனஉளைச்சல்ஏற்படும். பணவரவுசுமாராகஇருக்கும். செலவுகளைகுறைத்துக்கொள்வதுநல்லது. வியாபாரரீதியாகபெரியமனிதர்களின்சந்திப்புவளர்ச்சிக்குபெரிதும்உதவும். உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.

reshabam

ரிஷபம்

இன்றுஎந்தஒருகாரியத்தையும்துணிச்சலோடுசெய்தால்மட்டுமேவெற்றிகாணமுடியும். வேலையில்உழைப்பிற்கேற்றஊதியஉயர்வுகிடைப்பதில்இடையூறுகள்ஏற்படலாம். தொழிலில்ஓரளவுமுன்னேற்றம்உண்டாகும். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரநிலைஅமோகமாகஇருக்கும். பிள்ளைகளிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். தொழிலில்பணியாட்களின்ஒத்துழைப்போடுஎதிர்பார்த்தலாபங்களைஅடைவீர்கள். உறவினர்கள்வழியில்அனுகூலம்உண்டாகும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபிள்ளைகள்வழியில்வீண்செலவுகள்ஏற்படும். குடும்பத்தில்ஒற்றுமைகுறையும். தொழில்வளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்படுவதுநல்லது. வேலைபளுஅதிகரித்தாலும்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். எதிலும்நிதானம்தேவை.

5

சிம்மம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். திருமணசுபமுயற்சிகளில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்சுபகாரியங்கள்நடைபெறும். நண்பர்களின்சந்திப்புமனதிற்குசந்தோஷத்தைதரும். வியாபாரத்தில்போட்டிபொறாமைகள்விலகிலாபம்பெருகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குஎதிர்பாராததிடீர்விரயங்கள்உண்டாகும். வீட்டில்பெரியவர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். பேச்சில்நிதானத்தைகடைப்பிடிப்பதுநல்லது. தொழில்வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். உத்தியோகத்தில்மேலதிகாரிகளால்இருந்ததொல்லைகள்குறையும்.

thulam

துலாம்

இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்எல்லாம்வெற்றிஉண்டாகும். உறவினர்கள்வருகையால்இல்லத்தில்மகிழ்ச்சிதரும்நிகழச்சிகள்நடைபெறும். தெய்வீகஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஅதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்அமையும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுவீட்டில்பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். நீண்டநாள்எதிர்பார்த்திருந்தஉதவிகள்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். வேலைதேடுபவர்களுக்குவெளியூரில்இருந்துபுதியவேலைவாய்ப்புகள்கிடைக்கும். வியாபாரத்தில்இருந்தஎதிர்ப்புகள்விலகிவருமானம்பெருகும்.

danush

தனுசு

இன்றுபுதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்சிறுதடங்கல்கள்ஏற்படலாம். வேலைவிஷயமாகசெல்லும்பயணங்களில்கவனம்தேவை. குடும்பத்தில்ஒற்றுமைநிலவஅனைவரையும்அனுசரித்துசெல்வதுநல்லது. பெண்கள்புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்வரவைகாட்டிலும்செலவுகள்அதிகமாகும். வியாபாரத்தில்எதிர்பாராததிடீர்விரயங்கள்ஏற்படலாம். மனநிம்மதிகுறையும். உங்கள்ராசிக்குமாலை 3.50 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்பொறுமையுடன்இருப்பதன்மூலம்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்மனஉளைச்சலுடன்காணப்படுவீர்கள். உடல்ஆரோக்கியத்தில்மந்தநிலைஏற்படும். உங்கள்ராசிக்குமாலை 3.50 மணிக்குமேல்சந்திராஷ்டமம்இருப்பதால்புதியமுயற்சிகள்எதையும்செய்யாமல்இருப்பதுநல்லது. மற்றவர்கன்விஷயத்தில்தலையிடாமல்இருப்பதுஉத்தமம்.

meenam

மீனம்

இன்றுஇல்லத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகள்பெருமைசேர்க்கும்வகையில்நடந்துகொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள்வேலையில்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கப்பெற்றுமனம்ஆனந்தப்படுவார்கள். ஆடம்பரபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். பழையகடன்கள்வசூலாகும்.