கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

26-06-2020, ஆனி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமிதிதிகாலை 07.03 வரைபின்புவளர்பிறைசஷ்டிதிதிபின்இரவு 05.04 வரைபின்புவளர்பிறைசப்தமி. மகம்நட்சத்திரம்பகல் 11.25 வரைபின்புபூரம். மரணயோகம்பகல் 11.25 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கௌரிவிரதம். சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது. சுபமுயற்சிகளைதவிர்க்கவும்.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Advertisment

தினசரிராசிபலன் - 26.06.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறைவுஉண்டாகும். உறவினர்களால்வீண்பிரச்சினைகள்தோன்றும். சிந்தித்துசெயல்படுவதன்மூலம்வியாபாரத்தில்பெரியஇழப்பைதவிர்க்கலாம். பெற்றோரின்ஆதரவுமனதிற்குபுதுதெம்பையும், நம்பிக்கையையும்கொடுக்கும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள்.

reshabam

ரிஷபம்

இன்றுஉடல்நிலைசுமாராகஇருக்கும். உத்தியோகத்தில்வேலைபளுகூடும். பணநெருக்கடியால்கடன்வாங்கநேரிடும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். வியாபாரம்சம்பந்தமானபயணங்களால்வெளிவட்டாரநட்புஏற்படும்.

3

மிதுனம்

இன்றுஎந்தகாரியத்தையும்சுறுசுறுப்புடனும்உற்சாகத்துடனும்செய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்பிள்ளைகள்அன்புடன்நடந்துகொள்வார்கள். தடைப்பட்டசுபகாரியங்கள்கைகூடும். உத்தியோகத்தில்உங்கள்உழைப்பிற்கேற்றஊதியம்அடைவீர்கள். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.

kadagam

கடகம்

இன்றுதொழில்மற்றும்வியாபாரத்தில்மந்தநிலைகாணப்படும். குடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படும். எந்தஒருசெயலிலும்பொறுமையைகடைபிடிக்கவேண்டும். உத்தியோகத்தில்சககூட்டாளிகள்ஒற்றுமையோடுசெயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர்.

5

சிம்மம்

இன்றுஉறவினர்கள்வருகையால்வீட்டில்சுபநிகழ்வுகள்நடைப்பெறும். குடும்பத்தில்பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். பணவரவுதாராளமாகஇருக்கும். பழையகடன்கள்தீரும். புதியநபரின்அறிமுகத்தால்வியாபாரத்தில்பலமாற்றங்கள்உண்டாகும். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும்.

kannirasi

கன்னி

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நிறைவேறகடினஉழைப்புதேவை. வேலையில்மேலதிகாரிகளின்நெருக்கடிகளால்மனஉளைச்சல்உண்டாகும். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிடைக்கும்.

thulam

துலாம்

இன்றுவியாபாரத்தில்சிறப்பானலாபம்கிடைக்கும். கொடுத்தகடன்களும்வசூலாகும். குடும்பத்தில்கணவன்மனைவிக்குஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். உத்தியோகஸ்தர்களின்திறமைகள்பாராட்டப்படும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குவந்துசேரும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்கள்திறமைகளைவெளிபடுத்தும்நாளாகஇருக்கும். நண்பர்களின்சந்திப்பில்சந்தோஷம்கூடும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். தொழில்சம்பந்தமானவெளிவட்டாரநட்புவிரிவடையும். நீண்டநாள்எதிர்பார்த்திருந்தவங்கிகடன்கிடைக்கும். சுபகாரியம்கைகூடும்.

danush

தனுசு

இன்றுஉடல்ஆரோக்கியத்திற்காகசிறுதொகைசெலவிடநேரிடும். வியாபாரத்தில்எதிர்பாராதபிரச்சினைகள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. குடும்பத்தில்பெண்களால்சந்தோஷம்உண்டாகும். வேலையில்வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்அமையும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குதேவையற்றஅலைச்சல்டென்ஷன்உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்பொறுமையுடன்செயல்படுவதுநல்லது. வாகனங்களில்செல்லும்பொழுதுகவனம்தேவை. மனஅமைதிகுறையும்.

kumbam

கும்பம்

இன்றுஉடன்பிறந்தவர்கள்வாயிலாகஉள்ளம்மகிழும்செய்திகள்வந்துசேரும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். தொழில்முன்னேற்றத்திற்கானஉழைப்புகள்அனைத்திற்கும்நற்பலன்கிட்டும். கடன்கள்குறையும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எடுத்தகாரியம்அனைத்திலும்வெற்றிஅடைவீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். திருமணசுபமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்சம்பந்தமானஅரசுவழிஉதவிகள்எளிதில்கிடைக்கும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள்.