கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

25-06-2020, ஆனி 11, வியாழக்கிழமை, சதுர்த்திதிதிகாலை 08.48 வரைபின்புவளர்பிறைபஞ்சமி. ஆயில்யம்நட்சத்திரம்பகல் 12.26 வரைபின்புமகம். சித்தயோகம்பகல் 12.26 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Advertisment

தினசரிராசிபலன் - 25.06.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்ஒற்றுமைகுறையும். உறவினர்களால்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படும். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்தடைதாமதங்கள்உண்டாகலாம். உத்தியோகரீதியானபயணங்களால்வெளிமாநிலத்தவர்நட்புஏற்படும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்கிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்றுவீட்டில்சுபநிகழ்வுகள்கைகூடும். வேலையில்மேலதிகாரிகளின்பாராட்டுதல்கள்கிடைக்கும். தாராளதனவரவால்தேவைகள்அனைத்தும்பூர்த்தியாகும். கூட்டாளிகளின்ஒத்துழைப்பால்தொழிலில்நல்லமாற்றங்கள்உண்டாகும். பூர்வீகசொத்துசம்பந்தமானவிஷயங்களில்அனுகூலப்பலன்கிட்டும்.

3

மிதுனம்

இன்றுகடினஉழைப்பால்மட்டுமேவேலையில்வெற்றிகாணமுடியும். குடும்பத்தில்சாதகமற்றநிலைஉருவாகும். விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகளால்தொழிலில்நல்லமுன்னேற்றம்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுபணவரவுஅமோகமாகஇருக்கும். நண்பர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழிலில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். பூர்வீகசொத்துக்களால்நல்லலாபம்கிட்டும். உத்தியோகத்தில்வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புகள்உருவாகும். சுபகாரியங்கள்கைகூடும்.

5

சிம்மம்

இன்றுஎடுக்கும்முயற்சிகள்அனைத்தும்வெற்றிதரும். குடும்பத்தில்சந்தோஷம்அதிகரிக்கும். பெற்றோரின்அன்பைபெறுவீர்கள். வேலையில்சகஊழியர்களிடம்சுமூகஉறவுஏற்படும். ஆடம்பரபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். பயணங்களால்அனுகூலப்பலன்உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்றுகுடும்பத்தில்மனம்மகிழும்நிகழச்சிகள்நடைபெறும். உடன்பிறந்தவர்கள்ஆதரவாகஇருப்பார்கள். பிள்ளைகள்மூலம்மகிழ்ச்சியானசெய்திகிடைக்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகளின்அறிமுகம்ஏற்படும். உத்தியோகஸ்தர்கள்வேலையில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள்.

thulam

துலாம்

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்செலவுகள்அதிகமாகும். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. தொழிலில்வேலையாட்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். நண்பர்களின்சந்திப்புமனநிம்மதியைதரும். வேலைபளுகுறையும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுபிள்ளைகள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். உடன்பிறந்தவர்களோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைகூடும். அலுவலகத்தில்உழைப்பிற்கேற்றபலன்கிடைக்கும். புதியநுட்பங்களைபயன்படுத்திதொழிலில்முன்னேற்றம்அடைவீர்கள். பழையகடன்கள்வசூலாகும்.

danush

தனுசு

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்பாதிப்புகள்உண்டாகலாம். குடும்பத்தில்சிறுசிறுசஞ்சலங்கள்ஏற்படக்கூடும். உங்கள்ராசிக்குமதியம் 12.26 வரைசந்திராஷ்டமம்இருப்பதால்சுபமுயற்சிகளையும், வெளிப்பயணங்களையும்தவிர்க்கவும். மதியத்திற்குபின்மனஅமைதிஇருக்கும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். உங்கள்ராசிக்குமதியம் 12.26 மணிக்குபிறகுசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்செயல்களில்தடைகள்உண்டாகும். அடுத்தவர்களைநம்பிஎந்தகாரியத்திலும்ஈடுபடாமல்இருப்பதுநல்லது. பணம்கொடுக்கல்வாங்கலில்கவனம்தேவை.

kumbam

கும்பம்

இன்றுவேலையில்உற்சாகத்துடன்செயல்படுவீர்கள். பெரியமனிதர்களின்சந்திப்பால்நல்லதுநடக்கும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். உறவினர்கள்மூலம்ஆதாயம்கிட்டும். புதியபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும்.

meenam

மீனம்

இன்றுஎந்தசெயலையும்துணிவோடுசெய்துமுடிப்பீர்கள். வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகிமகிழச்சிஉண்டாகும். தொழில்வியாபாரத்தில்கூட்டாளிகளின்ஒத்துழைப்போடுலாபம்ஈட்டுவீர்கள். பொன்பொருள்சேரும்.