கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

22-06-2020, ஆனி 08, திங்கட்கிழமை, பிரதமைதிதிபகல் 11.59 வரைபின்புவளர்பிறைதுதியை. திருவாதிரைநட்சத்திரம்பகல் 01.31 வரைபின்புபுனர்பூசம். சித்தயோகம்பகல் 01.31 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திரதரிசனம். தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்-காலை 07.30 -09.00, எமகண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுபஹோரைகள்-மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

Advertisment

தினசரிராசிபலன் - 22.06.2020

mesham

மேஷம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஇருக்கும். சகோதர, சகோதரிகள்ஆதரவாகஇருப்பார்கள். தொழில்சம்பந்தமானபுதியகருவிகள்வாங்கும்முயற்சிகளில்அனகூலமானபலன்கள்கிடைக்கும். திருமணசுபகாரியங்களில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். நண்பர்களின்சந்திப்புமகிழ்ச்சியைதரும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉறவினர்களால்தேவையற்றபிரச்சினைகள்தோன்றும். குடும்பசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. தொழில்வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்வதன்மூலம்லாபத்தைஅடையமுடியும். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.

3

மிதுனம்

இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்தீர்ந்துசுமுகநிலைஏற்படும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கிட்டும். உற்றார்உறவினர்கள்உங்கள்தேவையறிந்துஉதவுவார்கள். உத்தியோகரீதியாகவெளிவட்டாரநட்புஉண்டாகும். வியாபாரத்தில்வருமானம்திருப்திகரமாகஇருக்கும்.

kadagam

கடகம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைஅதிகரிக்கும். பிள்ளைகளால்சிறுசிறுவிரயங்கள்ஏற்படும். பணநெருக்கடிகளைசமாளிக்கஎந்தவிஷயத்திலும்சிக்கனமாகசெயல்படுவதுநல்லது. வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். கொடுக்கல்வாங்கலில்அதிககவனம்தேவை.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குஎந்தஒருகடினமானகாரியத்தைகூடஎளிதில்செய்துமுடிக்கும்துணிவுஉண்டாகும். வேலையில்பணியாட்கள்தம்பொறுப்பறிந்துசெயல்படுவார்கள். தொழில்சம்பந்தமானவங்கிகடன்எளிதில்கிடைக்கும். குடும்பத்தில்மகிழ்ச்சிகூடும். தடைப்பட்டசுபகாரியம்கைகூடும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபூர்வீகசொத்துக்களால்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். நினைத்தகாரியத்தைநினைத்தபடியேசெய்துமுடித்துவெற்றிஅடைவீர்கள். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்அதிகஆர்வம்காட்டுவீர்கள்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குஉடலில்சிறுசிறுஉபாதைகள்ஏற்படும். குடும்பத்தில்பெரியவர்களின்அதிருப்திக்குஆளாகக்கூடும். வியாபாரம்செய்வோர்கொடுக்கல்வாங்கலில்நிதானமாகசெயல்படுவதுமூலம்லாபம்அடையலாம். வேலையில்சகநண்பர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்குடும்பத்தில்சிறுசஞ்சலங்கள்வாக்குவாதங்கள்ஏற்படும். செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்உண்டாககூடும். சுபகாரியங்களைதவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள்தங்கள்மேலதிகாரிகளுடன்பேசும்போதுநிதானத்தைகடைபிடிக்கவேண்டும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்ஆன்மீககாரியங்களில்ஈடுபட்டுமனம்ஆனந்தம்அடைவீர்கள். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். ஒருசிலருக்குநவீனபொருட்கள்வாங்கும்யோகம்உண்டு. வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும்.

magaram

மகரம்

இன்றுஉறவினர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிஅதிகரிக்கும். சுபகாரியமுயற்சிகளில்முன்னேற்றம்காணப்படும். பெரியமனிதர்களின்நட்புமனதிற்குநம்பிக்கையைகொடுக்கும். சிந்தித்துசெயல்பட்டால்வியாபாரத்தில்லாபம்அடையலாம். பயணங்களால்அனுகூலம்உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குபணவரவுதாரளமாகஅமைந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். குடும்பத்தில்தேவையற்றகருத்துவேறுபாடுகள்ஏற்படும். உறவினர்களின்உதவியால்கடன்பிரச்சினைகள்ஓரளவுதீரும். வேலையில்சகஊழியர்களின்ஒத்துழைப்புசிறப்பாகஇருக்கும்.

meenam

மீனம்

இன்றுநீங்கள்நிம்மதியின்றிகாணப்படுவீர்கள். சொத்துசம்பந்தமானபேச்சுவார்த்தைகளில்இழபறிநிலைஉண்டாகும். உத்தியோகஸ்தர்கள்மேலதிகாரிகளைஅனுசரித்துசென்றால்அனுகூலமானபலனைஅடையலாம். பணவரவுஓரளவுசிறப்பாகஇருக்கும். குடும்பதேவைகள்பூர்த்தியாகும்.