கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
22-05-2020, வைகாசி 09, வெள்ளிக்கிழமை, அமாவாசைதிதிஇரவு 11.09 வரைபின்புவளர்பிறைபிரதமை. கிருத்திகைநட்சத்திரம்பின்இரவு 03.09 வரைபின்புரோகிணி. சித்தயோகம்பின்இரவு 03.09 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சர்வஅமாவாசை. கிருத்திகைவிரதம். முருகவழிபாடுநல்லது. தனியநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
தினசரிராசிபலன் - 22.05.2020
மேஷம்
இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். உடன்பிறந்தவர்களிடையேஒற்றுமைகுறையும். பெண்களுக்குபணிச்சுமைஅதிகமாகலாம். வேலையில்உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்நற்பலன்கள்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்வருமானம்சுமாராகஇருக்கும்.
ரிஷபம்
இன்றுகுடும்பத்தினரின்ஒத்துழைப்புடன்புதியமுயற்சிகளில்ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். வருமானம்ஓரளவுசிறப்பாகஇருக்கும். வெளிவட்டாரநட்புகிடைக்கும். தடைப்பட்டகாரியங்கள்நிறைவேறும். ஆரோக்கியபாதிப்புகள்சற்றுகுறையும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியற்றசூழ்நிலைநிலவும். நண்பர்களுடன்மனக்கசப்புஏற்படலாம். உடலில்வலிகள்வந்துநீங்கும். சேமிப்புகுறையும். உறவினர்கள்கைகொடுத்துஉதவுவார்கள். மதிநுட்பத்துடன்செயல்பட்டால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். தெய்வவழிபாடுநல்லது.
கடகம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியானநிகழச்சிகள்நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும். நவீனகரமானபொருட்களைவாங்கும்வாய்ப்புஅமையும். உறவினர்கள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். பெரியவர்களின்அறிவுரையால்வியாபாரரீதியானபிரச்சினைகள்நீங்கும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்மகிழ்ச்சிஉண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில்உழைப்பிற்கேற்றபலன்கிடைக்கும். பொதுகாரியங்களில்ஈடுபாடுகாட்டுவீர்கள். உற்றார்உறவினர்களுடன்இருந்தபிரச்சினைகள்குறைந்துஒற்றுமைநிலவும்.
கன்னி
இன்றுபிள்ளைகளிடம்வீண்மனஸ்தாபங்கள்ஏற்படும். செய்யும்செயல்களில்தாமதம்உண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்பாதிப்புஏற்படலாம். பெற்றோரின்ஆதரவுகிடைக்கும். குடும்பத்தில்பெண்கள்சிக்கனமாகசெயல்படுவார்கள். பொறுப்புடன்செயல்பட்டால்வியாபாரத்தில்இழப்புகளைதவிர்க்கலாம்.
துலாம்
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். செய்யும்செயல்களில்தடைகள்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்சுபகாரியங்களைதள்ளிவைக்கவும். பணிபுரிபவர்களுக்குவேலையில்நிதானம்வேண்டும். வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். வீட்டில்பெரியவர்களின்அன்பைபெறுவீர்கள். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்அனுகூலப்பலன்கிட்டும். வியாபாரவளச்சிக்கானமுயற்சிகளில்நற்பலன்கள்கிடைக்கும். குடும்பத்தேவைகள்பூர்த்தியாகும்.
தனுசு
இன்றுஎந்தசெயலையும்முழுஈடுபாட்டுடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்உங்களின்முயற்சிகளுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். கொடுத்தகடன்கள்வீடுவந்துசேரும்.
மகரம்
இன்றுஉங்களுக்குபணபுழக்கம்சற்றுகுறைவாகஇருக்கும்-. கடன்வாங்கும்சூழ்நிலைகூடஏற்படலாம். வீண்செலவுகளைகுறைத்துக்கொள்வதுநல்லது. உறவினர்களின்ஆதரவுமகிழ்ச்சியைதரும். பேச்சில்நிதானத்தைகடைப்பிடிப்பதன்மூலம்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படாமல்தவிர்க்கலாம்.
கும்பம்
இன்றுஉங்களுக்குமருத்துவசெலவுகள்ஏற்படும். உறவினர்களிடம்மாறுபட்டகருத்துகள்தோன்றும். தேவையற்றபயணங்களால்அலைச்சல்அதிகரிக்கும். ஆரோக்கியத்தில்கவனம்தேவை. தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்கிடைக்கும். பணகஷ்டம்சற்றுகுறையும்.
மீனம்
இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளின்உதவியால்புதியவாய்ப்புகள்கிடைக்கும். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். எந்தவேலையிலும்சுறுசுறுப்புடன்செயல்படுவீர்கள். புதியமுயற்சிகள்வெற்றிஅடையகுடும்பத்தினர்உதவியாகஇருப்பார்கள். வருமானம்ஓரளவுசிறப்பாகஇருக்கும்.