கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
21-06-2020, ஆனி 07, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசைதிதிபகல் 12.11 வரைபின்புவளர்பிறைபிரதமை. மிருகசீரிஷம்நட்சத்திரம்பகல் 01.01 வரைபின்புதிருவாதிரை. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சூரியகிரஹணம் 10.22 மணிமுதல் 01.42 மணிவரை.இராகுகாலம் -மாலை 04.30 - 06.00, எமகண்டம் -பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுபஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,
தினசரிராசிபலன் - 21.06.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். திருமணசுபகாரியமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். பிள்ளைகளோடுஇருந்தமனஸ்தாபங்கள்நீங்கும். தொழில்வளர்ச்சிக்காகமேற்கொள்ளும்முயற்சிகள்அனைத்தும்நற்பலனைஅளிக்கும். தெய்வவழிபாடுநிம்மதியைதரும்.
ரிஷபம்
இன்றுமருத்துவசெலவுக்காகசிறுதொகைசெலவிடநேரிடும். பிள்ளைகளால்மனகஷ்டம்ஏற்படலாம். வியாபாரத்தில்லாபம்சுமாராகஇருக்கும். குடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள். விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்உறவினர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். கடன்கள்குறையும்.
மிதுனம்
இன்றுஅதிகாலையிலேயேஆனந்தமானசெய்திகள்வந்துசேரும். உறவினர்கள்வருகையால்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். சிலருக்குபொன்பொருள்வாங்கும்யோகம்உண்டு. வேலைதேடுபவர்களுக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும்.
கடகம்
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வாயிலாகசுபசெய்திகள்வந்துசேரும். பெரியவர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்குறையும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்நிறைவேறகூட்டாளிகளின்ஒத்துழைப்புகிட்டும். பிள்ளைகள்பொறுப்பாகநடந்துகொள்வார்கள். எதிர்பார்த்தஉதவிகிடைக்கும்.
சிம்மம்
இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். உறவினர்கள்வழியாகநல்லசெய்திகள்வந்துசேரும். திருமணசுபகாரியமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். இதுவரைவராதபழையகடன்கள்வசூலாகும்.
கன்னி
இன்று- உங்களுக்குகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். பணவரவுதாரளமாகஇருக்கும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். செலவுகள்கட்டுக்குள்இருக்கும். உடன்பிறந்தவர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும்.
துலாம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்உற்சாகமின்றிஈடுபடுவீர்கள். கை, கால்வலி, உடல்சோர்வுபோன்றசிறுசிறுஉபாதைகள்தோன்றும். ஆரோக்கியத்தில்கவனம்செலுத்துவதுநல்லது. நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். பிள்ளைகளின்பழக்கத்தில்நல்லமாற்றங்கள்ஏற்படும்.
விருச்சிகம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையில்லாதடென்ஷன்ஆரோக்கியபாதிப்புஏற்படும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறையும். வியாபாரம்தொடர்பாகமேற்கொள்ளும்பயணங்களில்அலைச்சலுக்குபிறகேலாபம்கிடைக்கும். எந்தவிஷயத்திலும்நிதானம்தேவை.
தனுசு
இன்றுஉங்கள்பணிகளைதிறம்படசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தினரிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நண்பர்களின்வருகைமனதிற்குமகிழ்சியைகொடுக்கும். நவீனபொருட்கள்வாங்கஅனுகூலமானநாளாகும். வியாபாரத்தில்எதிர்பார்த்தமுன்னேற்றம்உண்டாகும்.
மகரம்
இன்றுஉங்கள்திறமையால்வளர்ச்சிஅடைவதற்கானவாய்ப்புகள்உருவாகும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். பெண்கள்புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள்மூலம்அனுகூலம்கிட்டும். நண்பர்கள்வருகைசந்தோஷத்தைதரும். வியாபாரத்தில்வருமானம்பெருகும்.
கும்பம்
இன்றுசுபகாரியமுயற்சிகளில்சிலதடைகள்உண்டாகலாம். நண்பர்களுடன்சிறுமனக்கசப்புஏற்படும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. எதையும்செய்வதற்குமுன்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.
மீனம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்தோன்றும். செய்யும்செயல்களில்ஆர்வம்குறையும். எளிதில்முடியகூடியகாரியங்கள்கூடகாலதாமதமாகமுடியும். பொறுப்புடன்செயல்படுவதன்மூலம்கடன்கள்ஓரளவுகுறையும். பூர்வீகசொத்துகளால்அனுகூலம்கிட்டும்.