கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

20-09-2019, புரட்டாசி 03, வெள்ளிக்கிழமை, சஷ்டிதிதிஇரவு 08.11 வரைபின்புதேய்பிறைசப்தமி. கிருத்திகைநட்சத்திரம்காலை 10.19 வரைபின்புரோகிணி. சித்தயோகம்காலை 10.19 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டிவிரதம். முருகவழிபாடுநல்லது.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்வெற்றிபெறஒருமுறைக்குபலமுறையோசித்துசெயல்படுவதுநல்லது. வீட்டில்பெரியவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்அவர்கள்அன்பைபெறமுடியும். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்டென்ஷன்உண்டாகும். வேற்றுமொழிநபரால்உதவிகள்கிட்டும்.

reshabam

ரிஷபம்

இன்றுவியாபாரத்தில்கூட்டாளிகளின்உதவியால்நல்லலாபம்உண்டாகும். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். நண்பர்களின்உதவியால்கடன்பிரச்சினைகள்குறையும். வீட்டில்சுபகாரியமுயற்சிகள்நற்பலனைதரும். உடல்ஆரோக்கியம்சீராகும். கொடுத்தகடன்வசூலாகும்.

3

மிதுனம்

இன்றுபிள்ளைகளால்சுபசெலவுகள்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமாற்றங்கள்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகளில்அனுகூலப்பலன்கள்கிடைக்கும். பணகஷ்டம்குறையும். தெய்வீககாரியங்களில்ஈடுபாடுகாட்டுவீர்கள். பொன்பொருள்சேரும்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்நினைத்தகாரியம்நிறைவேறும். எந்தசெயலையும்முழுஈடுபாட்டுடன்செய்துமுடிப்பீர்கள். உறவினர்கள்உங்களின்முயற்சிகளுக்குஉறுதுணையாகஇருப்பார்கள். வியாபாரம்சம்பந்தமானவெளியூர்பயணங்களால்நற்பலன்கள்கிடைக்கும். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும்.

5

சிம்மம்

இன்றுபிள்ளைகளிடம்இருந்தமனஸ்தாபங்கள்குறையும். செய்யும்செயல்களில்எல்லாம்வெற்றிஉண்டாகும். உடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பெற்றோரின்ஆதரவுகிடைக்கும். குடும்பத்தில்பெண்கள்சிக்கனமாகசெயல்படுவார்கள். பொருளாதாரம்சிறப்பாகஇருக்கும். பொன்பொருள்சேரும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபயணங்களால்உடல்சோர்வுமனஉளைச்சல்உண்டாகும். வீண்விரயங்கள்அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். பெரியவர்களின்அறிவுரையால்வியாபாரத்தில்முன்னேற்றம்ஏற்படும். கடன்கள்விலகும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படலாம். செய்யும்செயல்களில்தடைகள்உண்டாகும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்சுபகாரியங்களைதவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்குவேலையில்நிதானம்வேண்டும். வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குபணபுழக்கம்அதிகமாகும். வீட்டிற்குதேவையானபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்கள்வருகைமகிழ்ச்சியைதரும். எந்தவேலையிலும்சுறுசுறுப்புடன்ஈடுபடுவீர்கள். புதியதொழில்தொடங்குவதற்கானதிட்டங்கள்நிறைவேறும். வருமானம்பெருகும்.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்புதியவாய்ப்புகள்கிடைக்கும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். நண்பர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். சுபகாரியம்கைகூடும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சியற்றசூழ்நிலைஏற்படும். வீண்செலவுகளால்சேமிப்புகுறையும். நண்பர்களுடன்மனக்கசப்புஉண்டாகலாம். உடனிருப்பவரைஅனுசரித்துசென்றால்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். அயராதஉழைப்பால்வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்கிடைக்கும்.

kumbam

கும்பம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதபிரச்சினைகள்தோன்றும். உடன்பிறந்தவர்களிடையேஒற்றுமைகுறையும். வேலையில்பணிச்சுமைஅதிகமாகும். உறவினர்கள்கைகொடுத்துஉதவுவார்கள். மதிநுட்பத்துடன்செயல்பட்டால்வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிட்டும். தெய்வவழிபாடுநல்லது.

meenam

மீனம்

இன்றுநீங்கள்எந்தசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். வியாபாரத்தில்கூட்டாளிகள்ஒற்றுமையோடுசெயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குதிறமைக்கேற்றபுதியவாய்ப்புகள்கிடைக்கும். ஆடை, ஆபரணம்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள்.