கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
20-08-2019, ஆவணி 03, செவ்வாய்க்கிழமை, பஞ்சமிதிதிபின்இரவு 05.30 வரைபின்புதேய்பிறைசஷ்டி. ரேவதிநட்சத்திரம்இரவு 10.28 வரைபின்புஅஸ்வினி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருகவழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷம்
இன்றுஉங்களுக்குவரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வமின்றிஇருப்பார்கள். உறவினர்கள்மூலம்நல்லசெய்திகிடைக்கும். சிந்தித்துசெயல்பட்டால்தொழிலில்நல்லமுன்னேற்றத்தைகாணலாம். நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும். கடன்கள்ஓரளவுகுறையும்.
ரிஷபம்
இன்றுதொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகள்தொடங்கஅனுகூலமானநாளாகும். குடும்பத்தில்ஒற்றுமையும், அமைதியும்கூடும். திருமணபேச்சுவார்த்தைகள்நல்லசெய்திவரும். பிள்ளைகள்மூலம்மனமகிழ்ச்சிதரும்சம்பவங்கள்நடைபெறும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.
மிதுனம்
இன்றுவீட்டில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். பிள்ளைகளோடுஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். தொழில்வளர்ச்சிக்காகபோட்டபுதியதிட்டங்கள்வெற்றியைகொடுக்கும். வெளிவட்டாரநட்புநற்பலனைதரும். அரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்எளிதில்கிடைக்கும். வருமானம்பெருகும்.
கடகம்
இன்றுவியாபாரரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்உண்டாகும். விலைஉயர்ந்தபொருட்கள்வாங்கும்போதுஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்பட்டால்வீண்விரயங்களைதவிர்க்கலாம். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்சற்றுகுறையும். தெய்வவழிபாடுசெய்வதுநல்லது.
சிம்மம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மனஉளைச்சல்அதிகமாகும். செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுநல்லது. குடும்பத்தில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். எதிலும்கவனம்தேவை.
கன்னி
இன்றுஉங்களுக்குதிடீர்பணவரவுஉண்டாகும். சிலருக்குபுதியவாகனம்வாங்கும்யோகம்கிட்டும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கிடைக்கும். உத்தியோகத்தில்உடன்பணிபுரிபவர்கள்ஒற்றுமையாகசெயல்படுவார்கள். சுபகாரியங்கள்கைகூடும். தொழிலில்நல்லமுன்னேற்றம்ஏற்படும்.
துலாம்
இன்றுமனஉறுதியோடுபிரச்சினைகளைஎதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வேலையில்பலபுதியமாற்றங்களால்முன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்திற்கானவங்கிகடன்எளிதில்கிடைப்பதற்கானவாய்ப்புகள்உருவாகும். புத்திரவழியில்அனுகூலப்பலன்கள்உண்டாகும்.
விருச்சிகம்
இன்றுநீங்கள்எடுக்கும்முயற்சிகளில்சிலஇடையூறுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்சகஊழியர்களுடன்ஒற்றுமைகுறைவுஉண்டாகும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்ஏற்படும். கடன்பிரச்சினைகள்குறையும். பெரியமனிதர்களின்ஆதரவுகிட்டும்.
தனுசு
இன்றுஉங்கள்உடல்நிலையில்சற்றுசோர்வும், சுறுசுறுப்பின்மையும்ஏற்படும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்வீண்செலவுகள்அதிகரிக்கும். பொருளாதாரநெருக்கடியால்கடன்வாங்கநேரிடும். தொழிலில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்லாபத்தைஅடையலாம்.
மகரம்
இன்றுஇனியசெய்திஇல்லம்தேடிவரும். உறவினர்கள்வருகைஉள்ளத்திற்குமகிழ்வைதரும். தொழிலில்புதியசலுகைகளைஅறிமுகபடுத்திலாபம்பெறுவீர்கள். பணவரவுதாராளமாகஇருக்கும். புதியசொத்துக்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும். ஆன்மீககாரியங்களில்ஈடுபாடுஉண்டாகும்.
கும்பம்
இன்றுஅலுவலகபணிகளில்ஆர்வமுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உடல்நலம்சிறப்பாகஇருக்கும். பெண்களின்திருமணகனவுகள்நிறைவேறும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும்.
மீனம்
இன்றுநீங்கள்செய்யும்வேலையில்புதுஉற்சாகத்தோடுசெயல்படுவீர்கள். எடுக்கும்முயற்சிகளுக்குகுடும்பத்தினர்உறுதுணையாகஇருப்பார்கள். சிலருக்குஆடம்பரபொருட்கள்வாங்கும்யோகம்உண்டாகும். தொழில்ரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். வருமானம்பெருகும்.