கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
20-05-2020, வைகாசி 07, புதன்கிழமை, திரியோதசிதிதிஇரவு 07.43 வரைபின்புதேய்பிறைசதுர்த்தசி. அஸ்வினிநட்சத்திரம்இரவு 10.37 வரைபின்புபரணி. மரணயோகம்இரவு 10.37 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. பிரதோஷம். மாதசிவராத்திரி. சிவவழிபாடுநல்லது. கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 20.05.2020
மேஷம்
இன்றுஉங்களுக்குஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வழக்குவிஷயங்களில்வெற்றிகிட்டும். பணவரவில்இருந்ததடைகள்விலகும். தேவைகள்பூர்த்தியாகும். தொழிலில்புதியவாய்ப்புகள்கிட்டும்.
ரிஷபம்
இன்றுநீங்கள்எடுத்தகாரியத்தைமுடிப்பதில்சிலதடங்கல்கள்ஏற்படலாம். பணம்சம்பந்தமானகொடுக்கல்வாங்கலில்வீண்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். நண்பர்கள்உதவியாகஇருப்பார்கள். வியாபாரத்தில்இருந்ததடைகள்நீங்கும். உறவினர்கள்ஆதரவுமனதிற்குமகிழ்ச்சியைகொடுக்கும்.
மிதுனம்
இன்றுஉறவினர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிதாமதமின்றிகிடைக்கும். எடுக்கும்முயற்சிகளில்அனுகூலமானபலன்கள்உண்டாகும். அலுவலகத்தில்உடன்பணிபுரிபவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். தொழிலில்இ-ருந்தபொருளாதாரபிரச்சினைகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும்.
கடகம்
இன்றுஉங்கள்குடும்பத்தில்இனியசெய்திகள்வந்துசேரும். திருமணசுபகாரியமுயற்சியில்வெற்றிபெறுவீர்கள். வேலையில்புதியநபர்களின்அறிமுகம்கிடைக்கும். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்சிறுசிறுமுயற்சிகளும்அனுகூலப்பலனைஅளிக்கும். பொருளாதாரம்ஓரளவுசிறப்பாகஇருக்கும்.
சிம்மம்
இன்றுகுடும்பத்தில்வரவுக்குமீறியசெலவுகள்உண்டாகும். உடலில்சிறுஉபாதைகள்ஏற்படலாம். வியாபாரரீதியாகஅலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலப்பலன்கள்கிட்டும். உடன்பிறப்புகள்மூலம்உதவிகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும்.
கன்னி
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்செய்யும்வேலைகளில்காலதாமதம்ஏற்படும். தொழில்சம்பந்தமானபுதியமுயற்சிகள்எதுவும்செய்யாமல்இருப்பதுஉத்தமம். குடும்பத்தினரிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். எந்தவேலையிலும்கவனத்துடன்செயல்படுவதுநல்லது.
துலாம்
இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்சுறுசுறுப்புடன்ஈடுபடுவீர்கள். உறவினர்கள்உதவியால்வீட்டில்மகிழ்ச்சியானசூழ்நிலைஉருவாகும். நண்பர்களின்ஒத்துழைப்பால்எதிர்பார்த்தவங்கிகடன்கிடைக்கும். தொழிலில்கூட்டாளிகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கிஒற்றுமைநிலவும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குநண்பர்கள்மூலம்நல்லசெய்திகள்வரும். உடன்பிறந்தவர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். புதியபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். வியாபாரத்தில்நீங்கள்எதிர்பார்க்காதநல்லதுநடக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில்நல்லமாற்றங்கள்ஏற்படும்.
தனுசு
இன்றுவேலையில்தேவையில்லாதபிரச்சினைகள்உண்டாகலாம். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்மந்தநிலைதோன்றும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசென்றால்பிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழிலில்நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைவந்துசேரும்.
மகரம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்செலவுகள்அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம்ஒற்றுமைகுறைவுஏற்படும். தேவையற்றசெலவுகளைசமாளிக்ககடன்கள்வாங்கநேரிடும். திருமணபேச்சுவார்த்தைகளில்நல்லசெய்திகிடைக்கும். வியாபாரத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்தீரும்.
கும்பம்
இன்றுஇல்லத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். எந்தவேலையையும்புதுபொலிவுடனும், தெம்புடனும்செய்துமுடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குஉடனிருப்பவர்களால்அனுகூலமானபலன்உண்டாகும். தொழில்வியாபாரத்தில்அனுபவமுள்ளவர்களுடன்தொடர்புஏற்படும்.
மீனம்
இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகஇருக்கும். பிள்ளைகளால்வீண்விரயங்கள்ஏற்படலாம். உத்தியோகரீதியாகசிலருக்குமனஉளைச்சல்உண்டாகலாம். உற்றார்உறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்பொருளாதாரபிரச்சினைகள்ஓரளவுகுறையும்.