கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

Advertisment

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

19-06-2020, ஆனி 05, வெள்ளிக்கிழமை, திரியோதசிதிதிபகல் 11.01 வரைபின்புதேய்பிறைசதுர்த்தசி. கிருத்திகைநட்சத்திரம்பகல் 10.31 வரைபின்புரோகிணி. சித்தயோகம்பகல் 10.31 வரைபின்புமரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாதசிவராத்திரி. சிவவழிபாடுநல்லது.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Advertisment

தினசரிராசிபலன் - 19.06.2020

mesham

மேஷம்

இன்றுகுடும்பத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உறவினர்கள்மூலம்தேவையற்றபிரச்சினைகள்தோன்றும். பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலப்பலன்கள்கிடைக்கும். தொழிலில்சிறுசிறுமாறுதல்கள்செய்தால்லாபத்தைஅடையமுடியும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குஉறவினர்கள்வழியில்சுபசெலவுகள்உண்டாகும். குடும்பத்தினருடன்இருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். நணபர்கள்சாதகமாகஇருப்பார்கள். உத்தியோகத்தில்இருந்தபிரச்சினைகள்குறையும். வியாபாரவிஷயமாகமேற்கொள்ளும்பயணம்நல்லமாற்றத்தைஏற்படுத்தும்.

3

மிதுனம்

இன்றுஉத்தியோகஸ்தர்களுக்குபணியில்மேலதிகாரிகளால்நெருக்கடிகள்ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. குடும்பத்தில்தேவையற்றசெலவுகளால்சேமிப்புகுறையும். வியாபாரத்தில்நண்பர்களின்ஆலோசனைநற்பலனைகொடுக்கும். வருமானம்பெருகும்.

kadagam

கடகம்

இன்றுஇல்லம்தேடிஇனியசெய்திகள்வரும். குடும்பத்தில்பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். அலுவலகத்தில்உடனிருப்பவர்களால்அனுகூலம்உண்டாகும். வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்லாபகரமாகஇருக்கும். தொழிலாளர்களின்ஒத்துழைப்பால்அபிவிருத்திபெருகும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குதொழில்வியாபாரம்சிறப்பாகநடைபெறும். எடுக்கும்புதியமுயற்சிகளுக்குகுடும்பத்தினரின்ஓத்துழைப்புகிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிகிட்டும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்அலைச்சல்அதிகரிக்கும். நண்பர்களுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். குடும்பத்தில்விட்டுகொடுத்துசெல்வதன்மூலம்பிரச்சினைகளைதவிர்க்கலாம். தொழில்ரீதியாகஎதிர்ப்பார்த்தவங்கிகடன்கள்கிடைக்கும். உறவினர்கள்உதவியாகஇருப்பார்கள்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்தேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்இருப்பதுநல்லது. மற்றவர்களிடம்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்குபணியில்கவனம்தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சீராகஇருக்கும். குடும்பத்தில்திடீரென்றுசுபசெய்திகள்வந்துசேரும். சகோதர, சகோதரிகள்நட்புடன்இருப்பார்கள். வேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். வியாபாரத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்குறையும். கடன்பிரச்சினைகள்தீரும்.

danush

தனுசு

இன்றுநீங்கள்எந்தசெயலையும்மனஉறுதியோடுசெய்துமுடிப்பீர்கள். குடும்பத்தில்மகிழ்ச்சியானசூழ்நிலைநிலவும். பிள்ளைகள்ஆதரவாகஇருப்பார்கள். தொழிலில்கூட்டாளிகளுடன்இருந்தபிரச்சினைகள்தீரும். பூர்வீகசொத்துக்களால்லாபம்ஏற்படும். நினைத்தகாரியம்நிறைவேறும்.

magaram

மகரம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்களில்தடைதாமதங்கள்ஏற்படும். குடும்பத்தில்பெரியவர்களுடன்மனஸ்தாபங்கள்உண்டாகும். மற்றவர்களிடம்விட்டுகொடுத்துசெல்வதுநல்லது. வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவுமனதிற்குபுதுதெம்பைகொடுக்கும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்எந்தவிஷயத்திலும்சுறுசுறுப்பின்றிகாணப்படுவீர்கள். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பாராதஇடமாற்றம்மனஉளைச்சலைகொடுக்கும். உறவினர்கள்ஓரளவிற்குஉதவியாகஇருப்பார்கள். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். சுபகாரியமுயற்சிகளில்வெற்றிகிட்டும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குபணவரவுசிறப்பாகஇருக்கும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். வேலையில்சகஊழியர்களிடம்ஒற்றுமைநிலவும். திருமணசுபமுயற்சிகளில்முன்னேற்றநிலைஉண்டாகும். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்தீரும்.