கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

16-11-2019, ஐப்பசி 30, சனிக்கிழமை, சதுர்த்திதிதிஇரவு 07.15 வரைபின்புதேய்பிறைபஞ்சமி. திருவாதிரைநட்சத்திரம்இரவு 11.15 வரைபின்புபுனர்பூசம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.இராகுகாலம் -காலை 09.00-10.30, எமகண்டம்மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுபஹோரைகள் -காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

mesham

Advertisment

மேஷம்

இன்றுஉங்களுக்குஉடல்நிலையில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். கணவன்மனைவியிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்மறையும். வியாபாரரீதியாகஎடுக்கும்முயற்சிகளுக்குஉறவினர்கள்உதவியாகஇருப்பார்கள். வேலையில்பணிச்சுமைகுறையும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படலாம். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்காலதாமதம்உண்டாகலாம். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். எதையும்ஒருமுறைக்குபலமுறைசிந்தித்துசெயல்படுவதுநல்லது. உத்தியோகத்தில்உடனிருப்பவர்களின்ஒத்துழைப்புகிட்டும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். உறவினர்களுடன்இருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். திருமணமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். புதியபொருட்கள்வாங்கும்வாய்ப்புஏற்படும். எதிலும்சுறுசுறுப்பாகசெயல்படுவீர்கள். சேமிப்புஉயரும்.

kadagam

கடகம்

இன்றுஉறவினர்கள்வருகையால்செலவுகள்அதிகமாகலாம். தொழிலில்மந்தநிலைஏற்படும். வெளியூர்பயணங்களால்அலைச்சல்அதிகரித்தாலும்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். பெரியமனிதர்களின்ஆதரவும்ஒத்துழைப்பும்கிட்டும். கடன்கள்சற்றுகுறையும். தெய்வவழிபாடுநல்லது.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்சுபசெலவுகள்ஏற்படும். சிலருக்குவேலைவிஷயமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகள்அமையும். தொழில்சம்பந்தமானபுதியதிட்டங்கள்வெற்றியைஏற்படுத்தும். பூர்வீகசொத்துக்களால்லாபம்கிடைக்கும். உற்றார்உறவினர்களுடன்பகைவிலகிநட்புஏற்படும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்மதிப்பும்மரியாதையும்கூடும். தொழில்வளர்ச்சிக்குஅரசுவழியில்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும்வாய்ப்புஉருவாகும். உடன்பிறந்தவர்கள்சாதகமாகஇருப்பார்கள். அலுவலகத்தில்நீங்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வராதபழையகடன்கள்வசூலாகும்.

thulam

துலாம்

இன்றுஉறவினர்களின்திடீர்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவினாலும்செலவுகளும்அதிகரிக்கும். திருமணசுபமுயற்சிகளில்சிறுஇடையூறுகள்ஏற்படலாம். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபத்தைஅடையகூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. ஆரோக்கியத்தில்கவனம்தேவை.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்கவனம்தேவை. வெளியில்வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்செல்லவேண்டும். பேச்சில்நிதானம்நல்லது.

danush

தனுசு

இன்றுகுடும்பத்தில்சந்தோஷமானசூழ்நிலைஉருவாகும். பிள்ளைகள்பொறுப்புடன்நடந்துகொள்வார்கள். நண்பர்களின்உதவியால்வியாபாரத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கும். வேலையில்உங்கள்திறமைகேற்பபுதியவாய்ப்புகள்கிடைக்கும். தடைப்பட்டசுபகாரியங்கள்கைகூடிவரும்.

magaram

மகரம்

இன்றுஉங்களதுபலமும்வலிமையும்கூடும். கடினமானகாரியத்தையும்எளிதில்செய்துமுடிப்பீர்கள். வேலையில்உங்கள்திறமைக்கேற்றபலன்கிட்டும். குடும்பத்தில்அமைதிநிலவும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்காணப்படும். புதியபொருட்சேர்க்கைஉண்டாகும். வருமானம்பெருகும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குநெருங்கியவர்களால்பிரச்சினைகள்வரலாம். குடும்பத்தில்நிம்மதியற்றநிலைதோன்றும். விட்டுகொடுத்துநடந்துகொண்டால்மனஅமைதிஉண்டாகும். உறவினர்கள்ஆதரவாகஇருப்பார்கள். வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிஎதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குவரவேண்டியபணவரவில்சிலதடங்கல்கள்ஏற்படலாம். வியாபாரத்தில்கூட்டாளிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்அனுகூலம்உண்டாகும். சுபகாரியமுயற்சிகளில்சற்றுசிந்தித்துசெயல்படுவதுநல்லது. மனைவிவழிஉறவினர்களால்அனுகூலப்பலன்கிட்டும்.