கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
இன்றைய பஞ்சாங்கம்
11-03-2020, மாசி 28, புதன்கிழமை, துதியைதிதிபகல் 03.34 வரைபின்புதேய்பிறைதிரிதியை. அஸ்தம்நட்சத்திரம்மாலை 06.59 வரைபின்புசித்திரை. மரணயோகம்மாலை 06.59 வரைபின்புசித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் -11.03.2020
மேஷம்
இன்றுவியாபாரத்தில்மறைமுகஎதிர்ப்புகள்குறைந்துஎதிர்பார்த்தலாபம்கிடைக்கும். சிலருக்குபுதியவாகனங்கள்வாங்கும்யோகம்உண்டாகும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்கள்சாதகமாகசெயல்படுவார்கள். குடும்பத்தில்இருந்தகருத்துவேறுபாடுகள்மறைந்துமகிழ்ச்சிஏற்படும்.
ரிஷபம்
இன்றுஉங்களுக்குவியாபாரரீதியாகபொருளாதாரநெருக்கடிகள்ஏற்படும். கடன்பிரச்சினைகளால்மனஅமைதிகுறையும். பிள்ளைகள்வழியில்அனுகூலம்உண்டாகும். எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள்வேலையில்உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது.
மிதுனம்
இன்றுஉறவினர்களுடன்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். வரவுக்குமீறியசெலவுகள்ஏற்படும். உத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரிக்கும். குடும்பத்தில்மனைவிவழியாகநல்லதுநடக்கும். வியாபாரத்தில்உழைப்பிற்கேற்றபலன்கிடைக்கும். கடன்கள்குறையும்.
கடகம்
இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். நீண்டநாட்களாகவராதகடன்கள்எல்லாம்வசூலாகும். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். உத்தியோகரீதியானவெளியூர்பயணங்களால்வெளிவட்டாரநட்புஉண்டாகும். உடல்நிலைசீராகும். குடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும்.
சிம்மம்
இன்றுபுதியமுயற்சிகள்செய்வதற்குஅனுகூலமானநாளாகும். பிள்ளைகள்தம்பொறுப்பறிந்துசெயல்படுவர். வீட்டுதேவைகள்பூர்த்தியாகும். திருமணசுபமுயற்சிகளில்இருந்ததடைகள்விலகும். வியாபாரத்தில்பெரியமனிதர்களின்அறிமுகம்கிடைக்கும். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும்.
கன்னி
இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்உண்டாகும். பிள்ளைகள்பெருமைசேரும்படிநடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில்வேலைபளுகுறையும். தொழில்ரீதியாகஎடுக்கும்முயற்சிகளுக்குநண்பர்களின்ஒத்துழைப்புகிடைக்கும். சிலர்புதியவாகனம்வாங்கிமகிழ்வார்கள்.
துலாம்
இன்றுகுடும்பத்தினரின்மாற்றுகருத்தால்மனசங்கடங்கள்ஏற்படலாம். ஆடம்பரசெலவுகளால்கையிருப்புகுறையும். உற்றார்உறவினர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. தொழில்விஷயமாகமேற்கொள்ளும்பயணத்தால்நற்பலன்கள்ஏற்படும். வருமானம்பெருகுவதற்கானவாய்ப்புஅமையும்.
விருச்சிகம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதசுபசெலவுகள்ஏற்படும். உறவினர்கள்வழியில்எதிர்பார்த்தஉதவிகள்தடையின்றிகிடைக்கும். கூட்டாளிகளின்ஒத்துழைப்போடுதொழிலில்முன்னேற்றத்தைகாணலாம். வராதவெளிகடன்கள்வசூலாகும். வேலையில்மேலதிகாரிகளால்அனுகூலங்கள்உண்டாகும்.
தனுசு
இன்றுநீங்கள்செய்யும்வேலைகளில்ஆர்வத்தோடுஈடுபடுவீர்கள். சுபகாரியமுயற்சிகளில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். புதியதொழில்தொடங்கும்முயற்சிகளில்நண்பர்களின்ஒத்துழைப்புகிட்டும். எதிர்பார்த்தவங்கிஉதவிகள்கிடைக்கும். பூர்வீகசொத்துகளால்அனுகூலப்பலன்கள்கிட்டும்.
மகரம்
இன்றுஉங்களுக்குமனஉளைச்சல்அதிகரிக்கும். சகோதரசகோதரிகளுடன்வீண்மனஸ்தாபங்கள்தோன்றும். தேவையற்றசெலவுகளால்பணநெருக்கடிகள்உண்டாகும். எதிலும்பொறுமையுடனும், சிக்கனமுடனும்இருப்பதுநல்லது. வியாபாரரீதியானபிரச்சினைகள்படிப்படியாககுறையும்.
கும்பம்
இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்நீங்கள்சற்றுமனகுழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரைநம்பிகொடுத்தபொறுப்புகளால்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். மற்றவர்விஷயங்களில்தலையிடாமல்இருப்பதுநல்லது. எந்தஒருசெயலிலும்நிதானம்தேவை. பயணங்களைதவிர்க்கவும்.
மீனம்
இன்றுகாலையிலேஇனியசெய்திவந்துசேரும். உடன்பிறந்தவர்கள்உதவியால்உங்கள்பிரச்சினைகள்குறையும். சிலருக்குகல்விசம்பந்தமாகவெளியூர்செல்லும்வாய்ப்புகிட்டும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகரிக்கும். வேலையில்மகிழ்ச்சிதரும்நிகழ்ச்சிகள்நடைபெறும்.