கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

08-11-2019, ஐப்பசி 22, வெள்ளிக்கிழமை, ஏகாதசிதிதிபகல் 12.24 வரைபின்புவளர்பிறைதுவாதசி. பூரட்டாதிநட்சத்திரம்பகல் 12.12 வரைபின்புஉத்திரட்டாதி. நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசிவிரதம். பெருமாள்வழிபாடுநல்லது.இராகுகாலம் -பகல் 10.30-12.00, எமகண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுபஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்உடல்ஆரோக்கியத்திற்காகசிறுதொகையைசெலவிடநேரிடும். வாகனங்களால்வீண்விரயங்கள்ஏற்படலாம். பணப்பிரச்சினையில்இருந்துவிடுபடசிக்கனமுடன்செயல்படவேண்டும். பிள்ளைகள்உங்கள்குணமறிந்துநடந்துகொள்வார்கள். எதிலும்கவனம்தேவை.

reshabam

ரிஷபம்

இன்றுஉங்களுக்குசுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சிஅடைவீர்கள். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவதன்மூலம்லாபம்பெருகும். புதியபொருட்கள்வீடுவந்துசேரும்.

3

மிதுனம்

இன்றுவியாபாரத்தில்பொருளாதாரநிலைசிறப்பாகஇருக்கும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்உண்டாகும். கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கேற்றபலன்கிட்டும். வருமானம்பெருகும்.

kadagam

கடகம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். குடும்பத்தில்செலவுகள்அதிகரிக்கும். பிள்ளைகளின்படிப்பில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். ஆடம்பரசெலவுகளைகுறைப்பதுநல்லது. உத்தியோகத்தில்சகஊழியர்களிடம்இருந்தகருத்துவேறுபாடுகள்குறைந்துஒற்றுமைகூடும்.

5

சிம்மம்

இன்றுஉடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்களிடம்தேவையில்லாமல்பேசுவதைதவிர்த்தால்பிரச்சினைகள்குறையும். எதிலும்நிதானத்துடன்செயல்படவேண்டும். சுபகாரியங்களைதவிர்க்கவும். பயணங்களில்கவனம்தேவை.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகஇருந்தபிரச்சினைகுறைந்துமனஅமைதிஉண்டாகும். ஆரோக்கியபாதிப்புகள்குறையும். வேலையில்உடனிருப்பவர்களால்அனுகூலப்பலன்கிட்டும். பெரியமனிதர்களின்ஆலோசனைகள்தொழில்வளர்ச்சிக்குஉதவும். நண்பர்கள்ஆறுதலாகஇருப்பார்கள்.

thulam

துலாம்

இன்றுகுடும்பத்தில்இருந்தபிரச்சினைகள்நீங்கிஒற்றுமைநிலவும். பிள்ளைகள்பாசத்துடன்இருப்பார்கள். உறவினர்கள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். பூர்வீகசொத்துக்களால்அனுகூலம்உண்டாகும். வராதகடன்கள்வசூலாகும். தர்மகாரியங்கள்செய்துமனமகிழ்ச்சிஅடைவீர்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉறவினர்களால்வீட்டில்ஒற்றுமைகுறையும்சூழ்நிலைஉருவாகும். சுபகாரியபேச்சுவார்த்தைகள்கைகூடும்நேரத்தில்இடையூறுகள்ஏற்படலாம். பெரியவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. உத்தியோகத்தில்மேலதிகாரிகளிடம்நிதானமாகநடந்துகொண்டால்உயர்வுகிட்டும்.

danush

தனுசு

இன்றுஉறவினர்கள்வருகையால்குடும்பத்தில்தேவையற்றபிரச்சினைகள்ஏற்படலாம். வீட்டுதேவைகள்பூர்த்திசெய்வதில்கூடசற்றுசிரமம்ஏற்படும். பெரியமனிதர்களின்ஆதரவால்வியாபாரரீதியானபிரச்சினைகள்குறையும். உடன்பிறந்தவர்களின்ஆதரவுகிட்டும். தெய்வவழிபாடுநல்லது.

magaram

மகரம்

இன்றுஉடல்ஆரோக்கியம்சிறப்பாகஇருக்கும். பிள்ளைகளால்மனமகிழ்ச்சிதரும்செய்திகள்வந்துசேரும். கணவன்மனைவிடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். பெண்கள்வீட்டுதேவையைபூர்த்திசெய்வார்கள். அனுபவமுள்ளவர்களின்ஆலோசனைகளால்தொழிலில்முன்னேற்றம்ஏற்படும்.

kumbam

கும்பம்

இன்றுஉங்களுக்குதிடீர்செலவுகள்உண்டாகும். ஆடம்பரபொருட்சேர்க்கையால்கையிருப்புகுறையும். பிள்ளைகள்வழியாகசுபசெய்திகள்வந்துசேரும். உத்தியோகரீதியாகவெளியூர்பயணம்செல்லநேரிடும். கொடுக்கல்வாங்கலில்கவனமாகஇருந்தல்வீண்பிரச்சினைகளைதவிர்க்கலாம்.

meenam

மீனம்

இன்றுவியாபாரத்தில்பொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உத்தியோகரீதியானபயணங்களால்அலைச்சல்உண்டாகும். திருமணசுபமுயற்சிகளில்சிறுதடைக்குப்பின்அனுகூலப்பலன்உண்டாகும். பூர்வீகசொத்துக்களால்லாபம்ஏற்படும். கடன்பிரச்சினைதீரும்.