கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

08-01-2020, மார்கழி 23, புதன்கிழமை, திரியோதசிதிதிபின்இரவு 03.44 வரைபின்புவளர்பிறைசதுர்த்தசி. ரோகிணிநட்சத்திரம்பகல் 03.51 வரைபின்புமிருகசீரிஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள். இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

mesham

Advertisment

மேஷம்

இன்றுநீங்கள்எந்தஒருசெயலையும்செய்வதற்குகடினமாகஉழைக்கவேண்டும். தொழிலில்எதிர்பார்த்தலாபம்கிடைப்பதில்இடையூறுகள்ஏற்படலாம். கணவன்மனைவிஇடையேஇருந்தகருத்துவேறுபாடுகள்நீங்கும். நண்பர்களின்உதவியால்உங்கள்பிரச்சினைகள்ஓரளவுகுறையும்.

reshabam

ரிஷபம்

இன்றுஉத்தியோகஸ்தர்கள்வேலையில்புதுஉற்சாகத்தோடுசெயல்படுவார்கள். குடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைநிலவும். கடன்பிரச்சினைகள்தீரும். மனஅமைதிஇருக்கும். சுபகாரியமுயற்சிகளில்அனுகூலம்கிட்டும். தொழிலில்போட்டிபொறாமைகள்குறைந்துமுன்னேற்றம்ஏற்படும்.

3

மிதுனம்

இன்றுஉங்களுக்குபொருளாதாரரீதியாகநெருக்கடிகள்ஏற்படலாம். உடன்பிறப்புகளுடன்கருத்துவேறுபாடுகள்தோன்றும். உத்தியோகஸ்தர்கள்தங்கள்பணிகளில்மட்டும்கவனம்செலுத்துவதுநல்லது. பூர்வீகசொத்துக்களால்அலைச்சல்கள்இருந்தாலும்அனுகூலப்பலன்உண்டாகும்.

kadagam

கடகம்

இன்றுபிள்ளைகளால்குடும்பத்தில்மகிழ்ச்சிதரும்செய்திகள்கிடைக்கும். திடீர்பணவரவுஉண்டாகும். உடல்ஆரோக்கியத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். தொழில்புரிவோர்களுக்குவெளியூர்பயணங்களால்அனுகூலப்பலன்கள்கிட்டும். உத்தியோகத்தில்பணிச்சுமைகுறையும்.

5

சிம்மம்

இன்றுஉங்களுக்குஅமோகமானபலன்கள்உண்டாகும். தொழிலில்உங்கள்பெயர்புகழ்செல்வாக்குகொடிகட்டிபறக்கும். அரசுஊழியர்களுக்குஅவர்கள்தகுதிக்கேற்றபதவிஉயர்வுஉண்டாகும். குடும்பத்தில்ஒற்றுமைஅதிகரிக்கும். பணவரவுகள்சிறப்பாகஇருக்கும். தேவைகள்பூர்த்தியாகும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியத்தில்சிறுபாதிப்புகள்உண்டாகும். குடும்பத்தில்ஏற்படும்தேவையற்றசெலவுகளால்பொருளாதாரநெருக்கடிகள்ஏற்படும். தொழிலில்உள்ளமந்தநிலைமாறும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசெல்வதுநல்லது. எதிர்பாராதஉதவிகள்கிடைக்கும்.

thulam

துலாம்

இன்றுஉங்களுக்குதேவையில்லாதடென்ஷன்கள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்எதிலும்நிம்மதியில்லாதநிலைதோன்றும். வெளியிலிருந்துவரவேண்டியதொகைகைக்குகிடைப்பதில்காலதாமதமா-கும். எந்தஒருசெயலையும்நிதானத்துடன்செய்வதுநல்லது.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குதிடீர்தனவரவுஉண்டாகும். புதியபொருட்கள்வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்கள்வருகைமனதிற்குமகிழ்ச்சியைதரும். உத்தியோகஸ்தர்கள்செய்யும்வேலைகளில்ஆர்வத்துடன்ஈடுபடுவார்கள். வியாபாரத்தில்புதியகூட்டாளிகளின்சேர்க்கையால்நல்லமுன்னேற்றம்உண்டாகும்.

danush

தனுசு

இன்றுஉங்களுக்குபணவரவுதாராளமாகஇருக்கும். பொன்பொருள்வாங்கும்யோகம்சிலருக்குஉண்டு. குடும்பத்தில்உள்ளநெருக்கடிகள்தீர்ந்துமகிழ்ச்சிநிலவும். வேலையாட்கள்சாதகமாகஇருப்பார்கள். மனைவிவழிஉறவினர்களால்உதவிகள்கிடைக்கும். வியாபாரம்சிறப்பாகநடைபெறும்.

magaram

மகரம்

இன்றுகுடும்பத்தில்மருத்துவசெலவுகள்செய்யநேரிடும். சுபகாரியமுயற்சிகளில்மந்தநிலைஏற்படும். வியாபாரத்தில்கூட்டாளிகளால்வீண்பிரச்சினைகளைசந்திக்கவேண்டிவரும். வேலையில்பொறுப்புடன்நடந்துகொள்வதன்மூலம்உங்களின்மதிப்புஉயரும். தெய்வவழிபாடுநன்மைதரும்.

kumbam

கும்பம்

இன்றுஅலுவலகத்தில்உடனிருப்பவர்களால்அனுகூலம்கிட்டும். குடும்பத்தில்மங்களநிகழ்வுகள்நடைபெறும். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். மாணவர்கள்படிப்பில்தங்கள்திறமைகளைவெளிபடுத்தபுதியவாய்ப்புகள்கிடைக்கும். நண்பர்களின்சந்திப்புமனமகிழ்ச்சியைகொடுக்கும்.

meenam

மீனம்

இன்றுஉங்களுக்குஉறவினர்கள்வழியில்அனுகூலம்உண்டாகும். நண்பர்களின்ஆலோசனைகளால்உங்கள்பிரச்சினைக்குநல்லதீர்வுகிடைக்கும். சிலருக்குபுதியவேலைவாய்ப்புஅமையும். பெரியமனிதர்களின்அறிமுகம்கிட்டும். ஆடைஆபரணம்வாங்குவதில்அதிகம்ஆர்வம்காட்டுவீர்கள்.