கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

07-01-2020, மார்கழி 22, செவ்வாய்க்கிழமை, துவாதசிதிதிபின்இரவு 04.15 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. கிருத்திகைநட்சத்திரம்பகல் 03.24 வரைபின்புரோகிணி. சித்தயோகம்பகல் 03.24 வரைபின்புஅமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருகவழிபாடுநல்லது. இராகுகாலம்மதியம் 03.00-04.30, எமகண்டம்காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுபஹோரைகள்காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

mesham

Advertisment

மேஷம்

இன்றுகுடும்பத்தில்உறவினர்கள்வருகையால்செலவுகள்ஏற்படும். வியாபாரமுன்னேற்றத்திற்கானதிட்டங்களில்சிலஇடையூறுகள்உண்டா-கலாம். எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். கடன்சுமைஓரளவுகுறையும். நண்பர்கள்துணைநிற்பர். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமைகுறையும்.

reshabam

ரிஷபம்

இன்றுகுடும்பத்தில்அமைதியும்மகிழ்ச்சியும்நிலவும். பிள்ளைகள்படிப்பிற்காகவெளியூர்செல்லும்வாய்ப்புஅமையும். திருமணமுயற்சிகளில்இருந்ததாமதநிலைவிலகிமுன்னேற்றம்உண்டாகும். வியாபாரத்தில்நிலவியகடன்பிரச்சினைகள்குறையும். உறவினர்கள்வழியில்உதவிகள்கிட்டும்.

3

மிதுனம்

இன்றுஎந்தவேலையிலும்சுறுசுறுப்பின்றிசெயல்படுவீர்கள். குடும்பத்தில்வீண்பிரச்சினைகள்ஏற்படும். தேவையில்லாதசெலவுகளால்கடன்கள்வாங்கநேரிடும். உடனிருப்பவர்களைஅனுசரித்துசென்றால்தொழிலில்லாபம்கிடைக்கும். உறவினர்கள்ஓரளவுஆதரவாகஇருப்பார்கள்.

kadagam

கடகம்

இன்றுநீங்கள்செய்யும்செயல்கள்அனைத்தும்வெற்றியைதரும். உத்தியோகத்தில்சிலருக்குஎதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். குடும்பத்தில்உள்ளவர்களிடம்ஒற்றுமைநிலவும். தொழிலில்நண்பர்களின்ஆலோசனைகளால்நற்பலன்கிடைக்கும். வராதபழையபாக்கிகள்வசூலாகும்.

5

சிம்மம்

இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். சுபகாரியமுயற்சிகளில்சாதகமானபலன்கள்உண்டாகும். நினைத்தகாரியத்தைநினைத்தபடிசெய்துமுடிப்பீர்கள். தொழில்சம்பந்தமாகஎடுக்கும்முயற்சிகளில்அனுகூலப்பலன்கிட்டும். உடல்ஆரோக்கியத்தில்இருந்தபாதிப்புகள்விலகிமுன்னேற்றம்ஏற்படும்.

kannirasi

கன்னி

இன்றுஉங்களுக்குபணவரவுசுமாராகத்தான்இருக்கும். எளிதில்முடியவேண்டியசெயல்கள்கூடகாலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்குஉத்தியோகத்தில்அதிகாரிகளின்கெடுபிடிகள்அதிகரித்தாலும்சகஊழியர்களின்ஒத்துழைப்புகிட்டும். தொழில்வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்இருக்கும்.

thulam

துலாம்

இன்றுஉங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்தேவையற்றஅலைச்சல்ஏற்படும். மற்றவர்களிடம்அதிகம்பேசாமல்இருப்பதுநல்லது. வியாபாரத்தில்பெரியமுதலீடுகளைதவிர்ப்பதுஉத்தமம். வாகனங்களில்செல்லும்பொழுதுஎச்சரிக்கையுடன்இருப்பதுசிறப்பு. சுபகாரியங்களைதவிர்க்கவும்.

viruchagam

விருச்சிகம்

இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேசுபசெய்திகள்கிடைக்கும். பிள்ளைகளால்உங்கள்மதிப்புகூடும். சொத்துசம்பந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிவாய்ப்புஉண்டாகும். வியாபாரரீதியாகபொருளாதாரநிலைஉயரும். கடன்பிரச்சினைகள்தீரும். பொன்பொருள்வாங்கிமகிழ்வீர்கள்.

danush

தனுசு

இன்றுஉறவினர்கள்மூலம்சுபசெய்திகள்கிடைக்கப்பெற்றுமனம்ஆனந்தப்படுவீர்கள். உடல்நிலைபுதுபொலிவுடனும், தெம்புடனும்காணப்படும். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புகிடைக்கும். தொழில்சம்பந்தமானவெளியூர்பயணங்களில்அனுகூலப்பலன்கிட்டும். வங்கிசேமிப்புஉயரும்.

magaram

மகரம்

இன்றுஉங்களுக்குபிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். உத்தியோகத்தில்தேவையில்லாதபிரச்சினைகளைசந்திக்கநேரிடும். வியாபாரத்தில்சிறுசிறுமாறுதல்கள்செய்தால்நல்லலாபத்தைஅடையமுடியும். பெற்றோரின்ஆதரவும்ஒத்துழைப்பும்மனதிற்குபுதுநம்பிக்கையைதரும்.

kumbam

கும்பம்

இன்றுநீங்கள்எந்தசெயலையும்உற்சாகத்தோடுசெய்வீர்கள். சிலருக்குபுதியவண்டிவாகனம்வாங்கும்யோகம்ஏற்படும். குடும்பத்தில்சுபசெலவுகள்உண்டாகும். உறவினர்கள்உங்கள்வளர்ச்சிக்குஉறுதுணையாகஇருப்பர்கள். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள்.

meenam

மீனம்

இன்றுகுடும்பத்தில்மனமகிழ்ச்சிதரும்நிகழச்சிகள்நடைபெறும். பிள்ளைகள்படிப்பில்ஆர்வம்காட்டுவார்கள். உத்தியோகத்தில்சிலருக்குதிறமைகேற்பபதவிஉயர்வுகிடைக்கும். தொழிலில்லாபகரமானபலன்கள்உண்டாகும். எடுக்கும்முயற்சிகளில்குடும்பத்தினர்ஆதரவாகஇருப்பார்கள்.