கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
02-07-2020, ஆனி 18, வியாழக்கிழமை, துவாதசிதிதிபகல் 03.17 வரைபின்புவளர்பிறைதிரியோதசி. அனுஷம்நட்சத்திரம்பின்இரவு 01.13 வரைபின்புகேட்டை. சித்தயோகம்பின்இரவு 01.13 வரைபின்புபிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவவழிபாடுநல்லது. சுபமுகூர்த்தநாள். சுபமுயற்சிகளைசெய்யஏற்றநாள்.இராகுகாலம் - மதியம் 01.30-03.00, எமகண்டம்-காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
தினசரிராசிபலன் - 02.07.2020
மேஷம்
இன்றுஎந்தஒருசெயலிலும்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். வியாபாரத்தில்எதிர்பாராதசெலவுகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்வெளிஇடங்களில்வீண்வாக்குவாதங்களைதவிர்க்கவும். வண்டி, வாகனங்களில்செல்லும்போதுகவனம்தேவை.
ரிஷபம்
இன்றுவியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும். ஒருசிலருக்குபூர்வீகசொத்துக்களால்லாபம்கிடைக்கும். உத்தியோகத்தில்இருந்தபோட்டிபொறாமைகள்விலகும். புத்திரவழியில்அனுகூலம்ஏற்படும். பொன்பொருள்சேரும். பழையகடன்கள்குறையும். அமைதிநிலவும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்மகிழ்ச்சிநிலவும். இதுவரைவராதபழையபாக்கிகள்வசூலாகும். அரசுபணியில்இருப்பவர்களுக்குஅவர்கள்எதிர்பார்த்தஇடமாற்றம்கிடைக்கும். வியாபாரத்தில்நல்லமுன்னேற்றம்ஏற்படும். பெண்களுக்குஇன்றுஅனு-கூலமானபலன்உண்டாகும். பணப்பிரச்சினைகள்குறையும்.
கடகம்
இன்றுஉறவினர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்ஏற்படலாம். பயணங்களால்வீண்பிரச்சினைகளைசந்திக்கநேரிடும். மனஅமைதிகுறையும். வேலையில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதன்மூலம்அனுகூலப்பலனைஅடையலாம். நண்பர்கள்வழியில்உதவிகள்கிடைக்கும்.
சிம்மம்
இன்றுஉங்களுக்குபொருளாதாரநிலைசுமாராகஇருக்கும். பெற்றோருடன்மனஸ்தாபம்உண்டாகும். குடும்பத்தில்தேவையற்றவாக்குவாதங்களைதவிர்த்தால்ஒற்றுமையாகஇருக்கலாம். உடன்பணிபுரிபவர்களைஅனுசரித்துசெல்வதன்மூலம்வியாபாரத்தில்முன்னேற்றம்காணலாம்.
கன்னி
இன்றுஉங்களுக்குஅதிகாலையிலேஆனந்தமானசெய்திவந்துசேரும். திருமணசுபமுயற்சிகளில்சாதகமானபலன்கள்உண்டாகும். பொன்பொருள்சேர்க்கைமனதிற்குமகிழ்ச்சிதரும். வேலைதேடுபவர்களுக்குபுதியவாய்ப்புஅமையும். வியாபாரத்தில்எதிர்பார்த்தலாபம்கிடைக்கும்.
துலாம்
இன்றுஉங்களுக்குஎதிர்பாராதவிரயங்கள்உண்டாகும். ஆடம்பரபொருட்கள்வாங்குவதில்கவனம்தேவை. உத்தியோகத்தில்மேலதிகாரிகளைஅனுசரித்துசெல்வதுநல்லது. உடன்பிறந்தவர்கள்உதவிக்கரம்நீட்டுவர். வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். சுபகாரியங்கள்கைகூடும்.
விருச்சிகம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களுடன்ஒற்றுமைஅதிகரிக்கும். உறவினர்கள்வழியாகமகிழ்ச்சிதரும்செய்திகள்வரும். நீங்கள்எதிர்பார்த்தஉதவிஇன்றுஉங்களுக்குகிடைக்கும். ஒருசிலருக்குஎதிர்பார்த்தநல்லவாய்ப்புகிடைக்கும். வியாபாரத்தில்நெருக்கடிகள்குறைந்துலாபங்கள்அதிகரிக்கும்.
தனுசு
இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியத்தில்சிறுஉபாதைகள்ஏற்படும். செய்யும்செயல்களில்தாமதநிலைஉண்டாகும். வியாபாரவளர்ச்சிக்காகஎடுக்கும்முயற்சிகளில்நிதானம்தேவை. சுபகாரியபேச்சுவார்த்தைகள்சுமூகமாகமுடியும். முடிந்தவரைதேவையற்றபயணங்களைதவிர்ப்பதுநல்லது.
மகரம்
இன்றுஉங்கள்உடல்ஆரோக்கியம்சீராகஅமையும். பணவரவுதாரளமாகஇருக்கும். ஆடம்பரபொருள்வாங்குவதில்ஆர்வம்காட்டுவீர்கள். பெரியமனிதர்களின்நட்புமனதிற்குதெம்பைகொடுக்கும். நண்பர்களின்ஆலோசனைகளால்தொழிலில்நல்லபலன்கிடைக்கும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குகுடும்பத்தில்சுபசெலவுகள்ஏற்படும். பிள்ளைகள்படிப்பில்அதிகம்ஆர்வம்காட்டுவார்கள். சொத்துசம்மந்தமானவழக்குவிஷயங்களில்வெற்றிவாய்ப்புஏற்படும். தொழிலில்இருந்தபிரச்சினைகள்சுமூகமாகமுடியும். உறவினர்கள்வழியில்அனுகூலங்கள்உண்டாகும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்பிள்ளைகளால்வீண்செலவுகள்ஏற்படலாம். வெளியூர்பயணங்களால்தேவையற்றஅலைச்சல்ஏற்படும். எதிர்பார்த்தஉதவிகள்உரியநேரத்தில்கிட்டும். உத்தியோகத்தில்சிலருக்குபுதியபொறுப்புகள்வந்துசேரும். சிந்தித்துசெயல்பட்டால்தொழிலில்வருமானம்பெருகும்.