கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
01-07-2020, ஆனி 17, புதன்கிழமை, ஏகாதசிதிதிமாலை 05.30 வரைபின்புவளர்பிறைதுவாதசி. விசாகம்நட்சத்திரம்பின்இரவு 02.34 வரைபின்புஅனுஷம். நாள்முழுவதும்சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஏகாதசி. பெருமாள்வழிபாடுநல்லது.இராகுகாலம்மதியம் 12.00-1.30, எமகண்டம்காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுபஹோரைகள்காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
தினசரிராசிபலன் - 01.07.2020
மேஷம்
இன்றுஇல்லம்தேடிஇனியசெய்திகள்வந்துசேரும். பிள்ளைகளால்சுபசெலவுகள்உண்டாகும். எதிர்பார்த்தஇடத்திலிருந்துஉதவிகள்தாமதமின்றிகிடைக்கும். புதியபொருட்களைவாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகத்தில்எதிர்பார்த்தபதவிஉயர்வுகள்கிட்டும். உடல்ஆரோக்கியம்சீராகும்.
ரிஷபம்
இன்றுஎந்தஒருசெயலிலும்மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்தமனஸ்தாபங்கள்விலகும். குடும்பத்தில்ஒற்றுமைநிலவும். நண்பர்கள்மூலம்எதிர்பார்த்தஉதவிகள்கிடைக்கும். தொழில்வியாபாரத்தில்புதியகூட்டாளிகள்இணைவார்கள். பயணங்களால்அனுகூலம்கிட்டும்.
மிதுனம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களால்மருத்துவசெலவுகள்ஏற்படும். எடுக்கும்முயற்சிகளில்பலஇடையூறுகள்தோன்றும். எந்தஒருவிஷயத்திலும்போராடிவெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்சற்றுகுறையும். உறவினர்களால்ஓரளவுஅனுகூலம்கிட்டும்.
கடகம்
இன்றுஉங்கள்உழைப்பிற்கேற்றபலன்கிடைப்பதில்காலதாமதமாகும். தொழிலில்பெரியமுதலீடுகொண்டுதொடங்கும்காரியங்களில்நிதானமாகசெயல்படுவதுநல்லது. எதிர்பார்க்கும்உதவிகள்உரியநேரத்தில்கிடைக்கும். சுபகாரியமுயற்சிகளில்ஓரளவுமுன்னேற்றம்உண்டாகும்.
சிம்மம்
இன்றுபிள்ளைகள்வழியில்சுபசெலவுகள்ஏற்படும். உறவினர்கள்வருகையால்குடும்பத்தில்மகிழ்ச்சிஉண்டாகும். சிக்கனமாகசெயல்படுவதன்மூலம்கடன்பிரச்சினைகள்ஓரளவுகுறையும். நண்பர்களின்ஆலோசனைகளால்வியாபாரத்தில்இருந்தமந்தநிலைநீங்கிலாபம்உண்டாகும்.
கன்னி
இன்றுபிள்ளைகளுடன்சிறுசிறுமனஸ்தாபங்கள்உண்டாகும். வீண்செலவுகளால்கையிருப்புகுறையும். சகோதரசகோதரிகள்வழியில்சுபசெய்திகள்கிடைக்கும். வியாபாரவளர்ச்சிக்காகபுதியதிட்டங்கள்போட்டுவெற்றிஅடைவீர்கள். வேற்றுமொழிநபர்களால்அனுகூலம்உண்டாகும்.
துலாம்
இன்றுஉங்களுக்குபுதுநம்பிக்கையும், தெம்பும்உண்டாகும். உத்தியோகத்தில்புதியநபர்அறிமுகம்கிடைக்கும். குடும்பத்தில்இதுவரைஇருந்தபிரச்சினைகள்விலகும். புதியபொருட்கள்வாங்குவதில்ஆர்வம்அதிகமாகும். தொழில்வியாபாரத்தில்கொடுக்கல்வாங்கல்திருப்திகரமாகஇருக்கும்.
விருச்சிகம்
இன்றுபணவரவுதாரளமாகஇருந்தாலும்அதற்கேற்பசெலவுகளும்உண்டாகும். உத்தியோகத்தில்மேலதிகாரிகளால்நெருக்கடிகள்ஏற்படக்கூடும். எந்தவிஷயத்திலும்நிதானமாகசெயல்படுவதுநல்லது. மனைவிவழிஉறவினர்கள்மூலம்உதவிகள்கிடைக்கும். சுபகாரியங்கள்கைகூடும்.
தனுசு
இன்றுஉடன்பிறந்தவர்கள்வாயிலாகசுபசெய்திகள்வந்துசேரும். பிள்ளைகள்ஆர்வத்துடன்படிப்பார்கள். திருமணசுபமுயற்சிகளில்அனுகூலமானபலன்கள்கிடைக்கும். உத்தியோகரீதியாகசிலருக்குவெளியூர்பயணம்செல்லும்வாய்ப்புஅமையும். தொழிலில்இருந்தபிரச்சினைகள்விலகும்.
மகரம்
இன்றுபணவரவுஅமோகமாகஇருக்கும். உடல்ஆரோக்கியத்தில்இருந்தபாதிப்புகள்விலகும். பொறுமையைகடைபிடிப்பதன்மூலம்உத்தியோகத்தில்தேவையற்றபிரச்சினைகளைதவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள்உதவிகரம்நீட்டுவர். தொழில்வியாபாரத்தில்ஓரளவுமுன்னேற்றம்ஏற்படும்.
கும்பம்
இன்றுஉங்களுக்குவரவைவிடசெலவுகள்அதிகமாகஇருக்கும். சுபகாரியபேச்சுவார்த்தைகளில்நிதானமாகசெயல்பட்டால்சாதகப்பலன்கிட்டும். உடல்ஆரோக்கியத்தில்கவனம்தேவை. பெரியவர்களின்நன்மதிப்பைபெறுவீர்கள். பூர்வீகசொத்துக்களால்அனுகூலப்பலன்கள்ஏற்படும்.
மீனம்
இன்றுகுடும்பத்தில்உள்ளவர்களிடம்தேவையற்றகருத்துவேறுபாடுகள்தோன்றும். உடல்நிலையில்சிறுபாதிப்புகள்ஏற்படும். உங்கள்ராசிக்குசந்திராஷ்டமம்இருப்பதால்மற்றவர்கள்பிரச்சினைகளில்தலையிடாமல்இருப்பதுநல்லது. உணவுவிஷயத்தில்சற்றுகட்டுபாடுடன்இருப்பதுஉத்தமம்.