வெனிசூலாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடைக்கு துணி வாங்க சென்றுள்ளார். அப்போது ஜீன்ஸ் பேண்ட், வாங்குவதை போல் ட்ரெயல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்ற, ஜீன்ஸ் பேண்ட்-ஐ ஒன்றின் மீது ஒன்றாக அணிந்துள்ளார். பின்பு துணி எடுத்து முடித்து விட்டதை போன்று கடையை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனை கண்காணித்த கடையின் பாதுகாவலர் அந்த பெண் நடந்து செல்வதை கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணை குளியலைரைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, ஒரே நேரத்தில் 8 ஜீன்ஸ் பேண்ட்-யை ஒன்றின் மீது ஒன்றாக அணிந்து நூதனமுறையில் திருட முயன்றது தெரியவந்தது. தற்போது வெனிசூலாவில், அரசியல் சூழ்நிலை சரியில்லாததால், இதுபோன்ற குற்றங்கள் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.