What's wrong with Musharraf? Photo released!

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு துபாய் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னதாக ஊடகங்களில் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஊடகங்களில் அவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.