இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 190 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Advertisment

rahul gandhi Condemned srilanka issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இச்சம்பவத்திற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.