/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/new-im.jpg)
உலகின்முதல் நாடாக, புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியுள்ளது நியூசிலாந்து. ஊரடங்கிலேயே கிட்டத்தட்ட பாதிக்கும்மேற்பட்ட நாட்கள்கழிந்த2020 -ஆம் ஆண்டு, விடைபெறத்தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து மக்கள் வானவேடிக்கையோடு புத்தாண்டு பிறந்ததைக்கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்தக் கட்டுப்பாடும்விதிக்கப்படவில்லை.
நியூசிலாந்தைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)