இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்சே வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

c

இந்நிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக இலங்கை அணியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தப்பய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் முரளிதரனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.