google

கடந்த திங்கள் கிழமை, யூ-ட்யூப், ஜி-மெயில், கூகுள்பிளேஎனக் கூகுள்நிறுவனத்தின் சேவைகள்திடீரென முடங்கின. கூகுள்நிறுவனத்தின் முயற்சியால் சிறிது நேரத்தில், முடங்கியசேவைகள்இயங்கத்தொடங்கின.

Advertisment

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கூகுள்சேவைகள்முடங்கியதால், கூகுள்நிறுவனம் மீதுசைபர்அட்டாக்நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்தநிலையில் கூகுள்நிறுவனம், தனதுசேவைகள்முடங்கியது குறித்துவிளக்கமளித்துள்ளது.

கூகுள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், உலகம் முழுவதும் திடீரென அதன் சேவைகள் முடங்கக் காரணம், அதன் இன்டெர்னல் ஸ்டோரேஜ் (சேமிப்பு) அமைப்பிலும், ஆத்தென்டிகேஷன் (தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்வது)செயல் முறையிலும் ஏற்பட்டக் கோளாறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment