Skip to main content

பெரு நாட்டில் நிலநடுக்கம்...

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

 

rr

 

பெரு நாட்டில் நேற்று இரவு 9.26 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6-ஆக பதிவாகியுள்ளது. ஆனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதேபோல் கடந்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1-ஆக பதிவானது. இதனால் அப்போது இரண்டு பேர் இறந்தும் மற்றும் 120-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub