ஃபேஸ்புக் மூலம் பழகி குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

murder

சென்னை அம்பத்தூரில் சட்டக் கல்லூரி மாணவியானசத்யாபிரியா என்பவரைதிருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் நடந்துள்ளது. பேஸ்புக் மூலம் பழகி குடித்தனம் நடத்தி விட்டு மாணவி சத்தியப் பிரியாவை இளைஞர் லாரன்ஸ் என்பவர் ஏமாற்றியதாக புகார் எழுந்த நிலையில்மகளை ஏமாற்றியதால்ஆத்திரமடைந்தமாணவியின் தந்தைசக்திவேல் அரிவாளால் லாரன்ஸைவெட்டியுள்ளார்.

Advertisment

படுகாயம் அடைந்த லாரன்ஸுக்கும்கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இளைஞரை வெட்டிய மாணவியின் தந்தை சக்திவேல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.