we don't need hindi poster at madurai

Advertisment

யுவன் சங்கர் ராஜாவும் சாந்தனுவும் 'இந்தி தெரியாது போடா' என வாசகம் கொண்ட டி-ஷர்ட் அணிந்தது,சமூக வலைத்தளங்கில் அதிக டிரண்டிங்கில் போக, திருப்பூரில் அந்த வாசகம் அடங்கிய டி-ஷர்ட் ஆர்டர் குவியத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில் மதுரையில் எஸ்.ஆர்.கே.ஆனந்த் என்பவர், ‘செம்மொழி தமிழே போதும் தேவையில்லை இந்தி’, ‘பெத்த அம்மா இருக்க யாரோ ஒருத்தர அம்மாவா கூப்பிட சொல்வது என்ன நியாயம்?’ என்று யுவன், சாந்தனு படத்தோடு தமிழன்னை சிலை படத்தையும் போட்டபோஸ்டரைநகரெங்கும் ஒட்டியுள்ளார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.