Skip to main content

சூப்பர் சாம்பியன்கள் நாங்கள் இருக்கும்போது ஜூனியர்கள் ஆட்சிக்கு வரமுடியாது... -அமைச்சர் ஜெயக்குமார்.

Published on 17/05/2018 | Edited on 17/05/2018
jayakumar

 

 

 

பாஜ.க. தலைவர்கள் அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என்று கூறிவருவதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

 

"கர்நாடகத்தில் வேண்டுமானாலும் நீங்கள் ஆட்சியமைக்கலாம். ஆனால் இங்கு தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் சூப்பர் சாம்பியன்கள். அதனால் ஜூனியர்கள் இங்கு எடுபடப்போவதில்லை. சாம்பியன்கள் இருக்கிறோம்." என அவர் தெரிவித்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்