Skip to main content

இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

 

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அதிகாரிகள்.  இந்நிலையில் இன்று  ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேதிக்கப்படும் 2 பேர் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.    பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.

 

g

 

சார்ந்த செய்திகள்

 
`); });