கரோனா தடுப்பு நடவடிக்கையால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

tn government announced do not rend pay for one month

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது, ஒரு மாதம் வீட்டு வாடகை வசூலிக்க வேண்டாம், வாடகைக் கேட்டு காலி செய்ய கட்டாயப்படுத்தினால் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், தொழிலாளர்கள் அனைவருக்கும் நிறுவனங்கள் பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டும்."என்று அந்த அறிக்கையில்குறிப்பிட்டுள்ளது.