சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் தற்போது முன்னிலையை பெற்றுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டதிருமாவளவன் தற்போது 3,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார்.பழுதடைந்துள்ள 6 வாக்கு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் ஓட்டுகள் எண்ணிக்கையிலும் திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.