/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/college33.jpg)
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து செப்டம்பர் 28- ஆம் தேதிக்குள் www.tanuvas.ac.in இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.ac.in/ugadmin.html என்ற இணைய தளத்தை அணுகலாம் என குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)