TAMILNADU POLLACHI ISSUES COIMBATORE COURT ORDER

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். சேலம் மத்திய சிறையில் உள்ள திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை விசாரித்தகோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேரின் காவலையும் நவம்பர் 1- ஆம் தேதி வரை நீட்டித்தது கோவை நீதிமன்றம்.

Advertisment