/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CMO1_3.jpg)
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)