Skip to main content

வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

சென்னை திருவான்மியூர் மார்க்கெட் அருகே இன்று (24.03.2023) தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கோவில் கடை வாடகைதாரர்கள் கடையின் வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்