ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவா கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் முந்த்ரா தலைமையில் சுமார் 2500 மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisment